Home
News

சியோமி நம்பர்.1 ஃபேன் சேல் : ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சியோமி நம்பர்.1 ஃபேன் சேல் மூலம் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது சியோமி நிறுவனம்.

By Prakash

சியோமி நம்பர்.1 ஃபேன் சேல் மூலம் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, சியோமி நம்பர்.1 ஃபேன் சேல் பொறுத்தவரை டிசம்பர் 20 முதல் டிசம்பர் 21 வரை ஆஃபர் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நம்பர்.1 ஃபேன் சேல் : ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்த விலைகுறைப்பு ஆஃபரை மி.காம் மற்றும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் பயன்படுத்த முடியும், மேலும் சியோமி பவர் பேங்க், ஹெட்ஃபோன்கள் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 சியோமி மி ஏ1:

சியோமி மி ஏ1:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920-1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
டூயல்சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
ஆண்ட்ராய்டு 7.1.2
பேட்டரி: 3080எம்ஏஎச்
எம்ஆர்பி விலை:14,999
சலுகை விலை:12,999

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920-1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 2/3/4ஜிபி
மெமரி: 32/64/128ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0
டூயல்சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 4000எம்ஏஎச்
எம்ஆர்பி விலை:12,999
சலுகை விலை:10,999

சியோமி மி மிக்ஸ் 2:

சியோமி மி மிக்ஸ் 2:

டிஸ்பிளே: 5.9-இன்ச் (2160-1080 பிக்சல்)
செயலி: 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1
டூயல்சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி எல்டிஇ
பேட்டரி: 3400எம்ஏஎச்
எம்ஆர்பி விலை:37,999
சலுகை விலை:29,999

சியோமி மி மேக்ஸ் 2:

சியோமி மி மேக்ஸ் 2:

டிஸ்பிளே: 6.44-இன்ச் (1920-1080 பிக்சல்)
செயலி: 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 6/6ஜிபி
மெமரி: 128ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1
டூயல்சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 5300எம்ஏஎச்
எம்ஆர்பி விலை:16,999
சலுகை விலை:14,999

சியோமி ரெட்மி 5ஏ:

சியோமி ரெட்மி 5ஏ:

டிஸ்பிளே: 5-இன்ச் (1920-1080 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1
டூயல்சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்

Best Mobiles in India

English summary
Mi Fan sale on Flipkart Offers on Mi A1 Redmi Note 4 Mi Mix 2 Mi MAX 2 Redmi 5A and more ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X