வைரல்: காந்த சக்தியுடன் விவசாயி நிலத்தில் விழுந்த விண்கல்!

|

பீகார் மாநிலத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெரிய விண்கல் ஒன்று விழுந்து பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி நிலத்தில் விழுந்த விண்கல்லிற்குக் காந்த சக்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மிகுந்த சாதத்துடனும் விண்கல்

மிகுந்த சாதத்துடனும் விண்கல்

பீகார் மாநிலம், மதுபனி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற விவசாய நிலத்தில் கடந்த 22 ஆம் தேதி விண்கல் ஒன்று மிகுந்த சாதத்துடனும் நெருப்புடனும் தரை இறங்கியுள்ளது. நள்ளிரவு 2:30 மணி அளவில் இந்த விண்கல் வானிலிருந்து நெருப்புடன் வயல் நிலத்தில் தரையிறங்கி இருக்கிறது.

5 அடி ஆழத்திற்கு சென்ற விண்கல்

5 அடி ஆழத்திற்கு சென்ற விண்கல்

காற்றில் புகை மேகங்களைக் கிளப்பிய வாரு, விண்கல் நெருப்புடன் தரையிறங்கி இருக்கிறது. வயல் நிலத்தில் சுமார் 5 அடி ஆழத்திற்கு விண்கல் பூமியைப் பிளந்துகொண்டு உள்ளே சென்றிருக்கிறது. இந்த விண்கல்லிற்குக் காந்த சக்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி! வைரல் ஆகும் மோடி Vs பியர் கிரில்லஸ்! மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி! வைரல் ஆகும் மோடி Vs பியர் கிரில்லஸ்!

33 பவுண்ட் எடை கொண்ட விண்கல்

33 பவுண்ட் எடை கொண்ட விண்கல்

வயல் நிலத்தில் விழுந்த எரிகல்லை, விவசாயிகள் மீட்டுள்ளனர். விவசாயிகள் விண்கல்லை மீட்க முயற்சித்த பொது இரும்பு சாமான்கள் விண்கல்லுடன் ஈர்க்கத்துவங்கியுள்ளன. விவசாயிகள் தோண்டி எடுத்த விண்கல் சுமார் 33 பவுண்ட் எடையுடன் பொன்னிறத்தில் ஜொலிப்புடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கிய இந்தியர்: இது எங்க போய் முடியுமோ? நிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கிய இந்தியர்: இது எங்க போய் முடியுமோ?

அடுத்தகட்ட ஆராய்ச்சி

அடுத்தகட்ட ஆராய்ச்சி

தற்பொழுது இந்த விண்கல் பிஹாரில் உள்ள பீகார் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக அடுத்தகட்ட ஆராய்ச்சிக்காக இந்த விண்கல் பாட்னாவில் உள்ள, ஸ்ரீகிருஷ்ணா அறிவியல் மையத்திற்கு அனுப்பப்படவுள்ளது.

Best Mobiles in India

English summary
Meteorite Crashes Into Farmers Rice Field in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X