Just In
- 1 hr ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 12 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 13 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- News இன்டர்நேஷனல் பிரஷர்.. மோடியை தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்.. சீக்ரெட்டை உடைத்த எக்ஸ்பர்ட்
- Movies படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரே ட்ரேயில் சிம் மற்றும் மெமரி கார்டு கொண்ட புதிய ஸ்மார்ட்போன் வெளியானது
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான மெய்சூ எம்2 நோட் என்ற புதிய கருவியை வெளியிட்டது. புதிய எம்2 நோட் ஃபேப்ளெட் தற்சமயம் சீனாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளின் வெளியீடு மற்றும் விலை குறித்த செய்திகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மெய்சூ நிறுவனத்தின் புதிய கருவியில் சிம் கார்டு மற்றும் மெமரி கார்டு என இரண்டையும் ஒரு ட்ரேயில் வைக்கப்பட்டுள்ளது புதுவித வடிவமைப்பாக இருக்கின்றது. சிறப்பமசங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஷார்ப் IGZO ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 1080*1920 ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது.
இயங்குதளத்தினை பொருத்த வரை ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 கொண்டிருப்பதோடு 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டிருப்பதோடு 3100 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. மெமரியை பொருத்த வரை 16ஜிபி மற்றும் 32ஜிபி இன்டர்னல் மெமரியும் இரண்டையும் கூடுதலாக நீட்டிக்கும் மெமரி ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470