48எம்பி கேமராவுடன் புதிய மெய்ஸூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

மெய்ஸூ நிறுவனம் சீனாவில் புதிய மெய்ஸூ 16எக்ஸ்எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 48எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது, இருந்தபோதிலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மெய்ஸூ 16எக்ஸ்எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 612ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

மெய்ஸூ 16எக்ஸ்எஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி சென்சார் என மூன்று கேமரா ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி:

பேட்டரி:

மெய்ஸூ 16எக்ஸ்எஸ் சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைபை, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

மனிதர்கள் ஆந்த்ரோபோசின் புதிய புவியியல் சகாப்தத்தில் நுழைந்தவர்கள்:இதோ ஆதாரம்.!மனிதர்கள் ஆந்த்ரோபோசின் புதிய புவியியல் சகாப்தத்தில் நுழைந்தவர்கள்:இதோ ஆதாரம்.!

விலை:

விலை:

இந்திய மதிப்பில்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மெய்ஸூ 16எக்ஸ்எஸ் சாதனத்தின் விலை ரூ.17,100-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மெய்ஸூ 16எக்ஸ்எஸ் சாதனத்தின் விலை ரூ.20,100-ஆக உள்ளது.

வைரல் வீடியோ.! பீர் பாட்டிலை ஓபன் செய்த ஒன்பிளஸ் 7 ப்ரோ பாப் அப் கேமரா!வைரல் வீடியோ.! பீர் பாட்டிலை ஓபன் செய்த ஒன்பிளஸ் 7 ப்ரோ பாப் அப் கேமரா!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Meizu 16Xs With Triple Rear Cameras, Snapdragon 675 SoC Launched: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X