ரவுட்டர்களின் ராஜா கூகுளின் ஆன்ஹப்...!

By Meganathan
|

இண்டர்நெட் இல்லாமல் இனி எதையும் செய்ய முடியாது என்பதை உணர்த்தும் வகையில் புதிய கருவியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவி பயனாளிகளுக்கு பாதுகாப்பான, தடையில்லா இண்டர்நெட் வசதியை வழங்குகின்றது. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் புதிய கருவி குறித்து மேலும் பல தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

வேகம்

வேகம்

சிறந்த வை-பை கனெக்ஷன் வழங்க தலைசிறந்த மென்பொருள்களை ஆன்ஹப் வழங்குகின்றது.

பேன்ட்வித்

பேன்ட்வித்

உங்களுக்கு தேவையான வேகமான வை-பை சேவையை வழங்கும்.

சிக்னல்

சிக்னல்

வட்ட வடிவம் கொண்ட ஆன்டெனா வடிவமைப்பின் மூலம் வீட்டின் எல்லா பகுதிகளிலும் வை-பை கவரேஜ் பெற முடியும்.

பதில்

பதில்

உங்களது நெட்வர்க்கில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவற்றை தெளிவாக விவரிப்பதோடு அதனினை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதையும் ஆன்ஹப் தெரிவிக்கும்.

செட்டப்

செட்டப்

கூகுள் ஆன் ஆப் மூலம் நிமிடங்களில் செட்டப் வேலை முடிவடைந்து விடுகின்றது.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

கூகுள் ஆன் ஆப் மூலம் உங்களுக்கு எளிதில் ஞாபகம் இருக்கும் பாஸ்வேர்டினை செட் செய்து அதனினை உங்களது நண்பருடனும் பகிர்ந்து கொள்ள முடியும்.

நெட்வர்க்

நெட்வர்க்

உங்களது கனெக்ஷன் வேகத்தினை அறிந்து கொண்டு சரியான வேகம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கருவி

கருவி

நீங்கள் பயன்படுத்துவதில் எந்த கருவி அதிக வை-பை பயன்படுத்துகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இயக்கம்

இயக்கம்

கூகுள் ஆன் ஆப் மூலம் வீட்டில் இருந்தும் வெளியில் இருந்தும் உங்களது வை-பையை யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை பார்க்க முடியும்.

ஸ்மார்ட் டிவைஸ்

ஸ்மார்ட் டிவைஸ்

பல்வேறு ஸ்மார்ட் கருவிகளுடன் இணைந்து பயன்தரும் கருவியாக ஆன் ஹப் இருக்கும், இதில் ப்ளூடூத் ஸ்மார்ட் ரெடி மற்றும் வீவ் வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்துதல்

மேம்படுத்துதல்

ஆன்ஹப் மென்பொருளானது அவ்வப்போது தானாக அப்டேட் செய்து கொள்ளும், இவ்வாறு நடக்கும் போது இண்டர்நெட் வேகத்தில் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஆன்ஹப் மென்பொருளானது எப்போதும் நெட்வர்க்கினை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.

கருவி

கருவி

ஆன்ஹப் இனி வரும் புதிய கருவிகளை சப்போர்ட் செய்யும் ப்ளூடூத் ஸ்மார்ட் ரெடி மற்றும் வீவ் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

வேகம்

வேகம்

ஆன்ஹப் மூலம் 1900 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் 2.4 மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ் வரை சப்போர்ட் செய்யும், இதனால் வேகமான வை-பை அனைவருக்கும் கிடைக்கும்.

பஃப்பரிங்

பஃப்பரிங்

ஆன்ஹப் கருவியில் வழங்கப்பட்டிருக்கும் 13 ஆன்டெனா மூலம் வேகமான மற்றும் சீரான வை-பை அனுபவிக்க முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Meet OnHub. A router for the new way to Wi-Fi. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X