காஷ்மீரின் மார்க் ஜுக்கர்பெர்க்: யார் இந்த இளம் புரட்சியாளன்?

Written By:

காஷ்மீர் பொருத்தமாட்டில் அரசியல் நிலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்ப்படவில்லை, இந்தியாவில் பல்வேறு மக்களுக்கு அங்கு சென்று குடியேர மிகுந்த ஆசை உள்ளது, தற்போது அங்கு பல பிரச்சனைகள் இருப்பதால் அங்கு நிம்மதியாகவாழ மற்றும் குடியேரவாய்ப்பு இல்லை.

கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது அது தேசிய எதிர்ப்பு பிரச்சாரத்தை' தடுக்க 22 சமூக ஊடக வலைத்தளங்களையும் உடனடி செய்தி சேவைகளையும் தடை செய்துள்ளது. இதற்க்கு பல்வேறு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஜியான் ஷபிக்:

ஜியான் ஷபிக்:

அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த 16 வயதான ஜியான் ஷபிக் என்ற சிறுவன் கடுமையான சூழ்நிலையை பயன்படுத்தி, காஷ்புக் என்ற தனது சொந்த சமூக ஊடக வலைத்தளத்தைத் தொடங்கினார். தனது நண்பரான உசேர் ஜானுடன் இந்த தளத்தை உருவாக்கினார், அதிர்ஷ்டவசமாக இது இப்போது பயன்பட்டு வருகிறது.

கூகிள் பிளேஸ்டோர்:

கூகிள் பிளேஸ்டோர்:

கூகிள் பிளேஸ்டோர் ஆப் பயன்பாட்டுதளத்தில் தற்போது காஷ்புக் என்ற ஆப் பெறமுடியும். காஷ்மீரிகளுக்காக முதல் உடனடி தூதர் என்று காஷ்புக் அழைக்கப்படுகிறது.

எப்படி உருவானது காஷ்புக்?

எப்படி உருவானது காஷ்புக்?

ஜியான் தந்தை ஒரு மென்பொருள் பொறியாளர், நிச்சயமாக ஷபிக்க்கு உதவியிருக்கிறார். அவருக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் தெரியும். ஷபிக் தனது பள்ளி நாட்களிலிருந்து மடிக்கணினிகளை பயன்படுத்திவருகிறார். ஆரம்பத்தில் ஷபிக் எச்டிஎம்எல் மற்றும் பிஎச்பி, சிஎஸ்எஸ், போன்ற கணினி மொழி கற்று கொண்டார். அதுவே காஷ்புக் உருவாக முதல் காரணம்.

 பயனர்கள்:

பயனர்கள்:

காஷ்புக் பொருத்தமாட்டில் 1500க்கும் அதிகமான பயனர்கள் காஷ்மீரில் உள்ளனர் . மேலும் பல்வேறு ஆதரவு பெற்றுள்ளன காஷ்புக்.

காஷ்புக் அனுபவம்:

காஷ்புக் அனுபவம்:

காஷ்புக் போன்றவற்றை இயக்க விபிஎன் தேவையில்லை. காஷ்புக் பொருத்தமாட்டில் நீங்கள் புகைப்படங்களை பதிவேற்றலாம், வீடியோக்களை பதிவேற்றலாம், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் அரட்டையடிக்கலாம், மேலும் பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது.

ஆன்லைன்:

ஆன்லைன்:

காஷ்புக் பொருத்தமாட்டில் உங்கள் தயாரிப்புகளை வாங்க மற்றும் விற்கவும் ஏற்பாடு செய்துதரப்பட்டுள்ளது. காஷ்மீர் மொழியில் காஷ்புக் பயன்படுத்தலாம். மேலும் இது பேஸ்புக் போன்ற ஒரு நல்ல அனுபவம் தரும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Meet Kashmirs own Mark Zuckerberg : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot