ரோபோட், கல்யாணம் , காதல்..!
ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அமெரிக்கா ஒற்றுக்கொள்ள, "அட அடுத்த போராட்டத்தை இவங்க ஆரம்பிச்சுட போறாங்க"னு 'உஷார்' ஆன ஜப்பான்காரங்க பண்ண வேலை தான் இது !

கடந்த சனிக்கிழமை அன்று, மாப்பிள்ளை ஆன ஃப்ரோயிஸ் மற்றும் மணப்பெண் ஆன ரோபோரின் ஆகிய இருவருக்கும் ஜப்பான் விஞ்ஞான பெரியோர்கள் ஆசீர்வாதத்துடன் மற்றும் சக ரோபோட் நண்பர்கள் சூழ திருமணம் செய்து வைக்கப்பட்டது..!

மனித உணர்வுகளை புரிந்துக் கொள்ளும் ரோபோவான பெப்பர் தலைமையில் நடந்த இந்த திருமணத்தில் 82 டாலர் செலவு செய்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிர்ஷ்டசாலிகள் வெறும் 100 பேர் மட்டுமே !
கண்ணுல விளக்கெண்ணைய ஊத்திட்டு பாருங்க, இது தெரியும் !
திருமணம் முடிந்ததும் ஃப்ரோயிஸ் - ரோபோரின் தம்பதியினர் முத்தம் பரிமாறிக் கொண்டார்களாம்.

பொழுது போகலனா என்ன என்ன செய்றாங்க, பாத்தீங்களா மக்களே - சரி நமக்கும் பொழுது போக வேண்டாமா..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications