Home
News

இந்திய அரசின் புதிய மொபைல் அப்ளிகேஷன் கலக்கல்!!!

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அண்மையில் ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது என்பதை முன்பே கூறியிருந்தோம்.

இந்த அப்ளிகேஷனை வெளியிட்ட பிறகு 50க்கும் கம்மியானவர்களே இதை டவுன்லோட் செய்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது இந்த அப்ளிகேஷன் ஆப் ஸ்டோரில் டாப் லெவலில் உள்ளது.

இந்த அப்ளிகேஷன் குறைந்த நாட்களிலேயே மக்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் பாஸ்போர்ட், விசா போன்றவைகள் பற்றிய தகவலை மொபைலிலே அறியலாம்.

Click Here For New Smartphones Gallery

இந்திய அரசின் புதிய மொபைல் அப்ளிகேஷன் கலக்கல்!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

இந்த அப்ளிகேஷனில் நிறைய பயன்கள் உள்ளன. இதன் மூலம் நீங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களை பற்றி அறியலாம். உங்கள் பாஸ்போர்ட் அப்ளிகேஷனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ஹஜ் சேவைகள் இதில் உள்ளது. ஹஜ் செல்லபவர்கள் தாங்கள் தங்கும் இடம் மற்றும் விமான சேவை பற்றி அறியலாம்.

Ask your minister என்ற ஆப்ஷன் இதில் உள்ளது. இந்த ஆப்ஷன் மூலம் வெளியுறவுத் துறை மந்திரியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம்.

பார்லிமென்டில் கேட்கபடும் கேள்வி மற்றும் பதில்களை இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் அறியலாம். மேலும் இதன் மூலம் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி எங்கெல்லாம் சுற்றுபயணம் சென்றுள்ளார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X