Home
News

பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தோழியை பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பன்.!

பெங்களூர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு வீட்டிற்கு சென்ற 24 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு வீட்டிற்கு சென்ற 24 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தோழியை பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பன்.!

எச்.ஏ.எல் பகுதியில் வசிக்கும் அப்பெண்ணின் பேஸ்புக் நண்பனான ஆரிப் இன் பிளாட்டில் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.

பேஸ்புக் நண்பர்

பேஸ்புக் நண்பர்

பேஸ்புக் மூலம் நண்பர்களான ஆரிப் மற்றும் எம்.பி.ஏ படித்து வரும் அப்பெண், ஆரிப் இன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா மற்றும் ஆரிப் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம்

பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆரிப், ஆதித்யா மற்றும் அப் பெண் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிறந்தால் கொண்டாட்டத்தில் களைப்படைந்த பெண் ஓய்வு எடுப்பதற்காகச் சிறிது நேரம் பெட்ரூம் சென்றுள்ளார்.

போதையில் பலாத்காரம்

போதையில் பலாத்காரம்

நண்பர்களுக்காக உணவு வாங்கி வர ஆரிப் வெளியே சென்ற நேரத்தில், ஆதித்யா போதையில் இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆதித்யாவும் போதையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கற்பளிப்பு வழக்கு

கற்பளிப்பு வழக்கு

உணவு வாங்கிவந்த ஆரிப் இடம் நடந்ததை விவரித்த அப்பெண், காவல் நிலையம் சென்று ஆதித்யா மீது கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளார். காவல் துரையின் தீவிர விசாரணையின் பெயரில் ஆதித்யா மற்றும் அப்பெண் இருவருக்கும் முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாத நட்பும் விபரீதமும்

இரண்டு மாத நட்பும் விபரீதமும்

ஆதித்யா போதையில் அப்பெண்ணைப் பலாத்காரம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கற்பழிப்பு வழக்கின் கீழ் அத்தியா கைது செய்யப்பட்டுள்ளார். ஆரிப் மற்றும் அப்பெண் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன் தான் பேஸ்புக்கில் நண்பர்களானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைந்த ஸ்மார்ட்போனை கூகுள் மேப் மூலம் கண்டுபிடிப்பது எப்படி?

தொலைந்த ஸ்மார்ட்போனை கூகுள் மேப் மூலம் கண்டுபிடிப்பது எப்படி?

நாம் பல்வேறு சிரமங்களுக்கு இடையே புதிய ஸ்மார்ட்போனை வாங்குகிறோம். அதுவும் நாம் விரும்பிய ஒரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போனாக இருக்கும். நமக்கு பிடித்தமாதிரி அதில் உள்ள சிறப்பு அம்சங்களும், வடிவங்களும் இருக்க வேண்டும் என்று பல்வேறு ரிவியூக்களையும் படித்து விட்டு, கடை கடையாக சென்று ஸ்மார்ட்போனை வாங்குவோம்.

திருட்டு போய் விட்டால்?

திருட்டு போய் விட்டால்?

நாம் புதிய ஸ்மார்ட்போன் வாங்கி விட்டோம் என்று மகிழ்ச்சியில் இருப்போம். சில நாட்களில் அந்த ஸ்மார்ட்போன் திருட்டு போய் விட்டால், அவ்வளவு தான் நமக்கு வாழ்கையே வெறுத்து போய் விட்டது போல் இருக்கும். மேலும் நாம் தொலைந்த மொபைலை தேடி அலைந்தாலும் நமக்கு போலீசாரிடம் நிச்சயம் பதில் கிடைக்கும் என்பது சந்தேகமே. இதில் ஏராளமான இளைஞர்கள் போலீசாரை நம்மாபால் களத்தில் இறங்கி குதித்து ஸ்மார்ட்போனை மீட்டும் திருடனையும் ஒப்படைத்துள்ளனர்.

கூகுள் மேப்:

கூகுள் மேப்:

கூகுள் மேப் எனப்படும் வழிகாட்டியை நாம் பயன்படுத்த வேண்டும் என்றாலும், இல்லை பேக் அப்பில் புகைப்படம், வீடியோ மற்றும் டேட்டாக்களை கண்டுபிடிக்க நாம் மெயில் ஐடியை பதிவு செய்து வைத்து இருப்போம். இதன் மூலம் நாம் கூகுள் மேப் உதவியுடன் ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்கலாம்.

கண்டுபிடிப்பது எப்படி:

கண்டுபிடிப்பது எப்படி:

நமது ஸ்மார்ட்போனில் கூகுள் மேப் கட்டாயம் இருக்கும் இதன் மூலம் போன் தொலைந்து விட்டாலும் எளிமையாக கண்டுபிடிக்கலாம்.

லாக்கின் செய்ய வேண்டும்:

லாக்கின் செய்ய வேண்டும்:

கூகுள் மெப்பை மொபைல் அல்லது டெஸ்க் டாப்பில் ஓபன் செய்து, தொலைந்து போன மொபைலில் பயன்படுத்திய கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்யவும்.

Your Timeline தேர்வு செய்ய வேண்டும்:

Your Timeline தேர்வு செய்ய வேண்டும்:

ஆப்ஷன்ஸ் பகுதிக்கு சென்று Your Timeline என்பதை தேர்வு செய்துகொள்ள வேண்டும். பிறகு எந்த தேதியிலிருந்து உங்கள் மொபைலின் இருப்பிட வரலாற்றை பார்க்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்

இருக்கும் இடத்தை அறியலாம்:

இருக்கும் இடத்தை அறியலாம்:

இப்போது தேர்வு செய்த தேதியிலிருந்து உங்கள் மொபைல் எங்கெல்லாம் நகர்கின்றது என மேப்பில் தடதம் ஒன்றின் மூலம் காட்டப்படும். தற்போது உள்ள இடமும் தெரிந்துவிடும்

More from GizBot

Best Mobiles in India

English summary
MBA student raped at Facebook pal’s birthday party in Bengaluru techie held : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X