Home
News

Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்?

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பட்ஜெட் விலை 5ஜி போன் அறிமுகமானால் ஒவ்வொருவர் கையிலும் 5ஜி போன் இருக்கும் என்பது உறுதி.

அமேசான், மி.காம், மி ஹோம்

அமேசான், மி.காம், மி ஹோம்

மேலும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆனது அமேசான், மி.காம், மி ஹோம் போன்ற தளங்களில் சமீபத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள் டிஸ்பிளே:

சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள் டிஸ்பிளே:

6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி

ரேம்: 6ஜிபி/8ஜிபி

மெமரி: 64ஜிபி/128ஜிபி

ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி

பேட்டரி: 5020எம்ஏஎச் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி 5.0,ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்

யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக்

சியோமி நோட் 9ப்ரோ சிறப்பம்சங்கள் டிஸ்பிளே:

சியோமி நோட் 9ப்ரோ சிறப்பம்சங்கள் டிஸ்பிளே:

6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி உடன் அட்ரினோ 618ஜிபியு

ரேம்: 4ஜிபி/6ஜிபி

மெமரி: 64ஜிபி/128ஜிபி

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி சென்சார் + 2எம்பி சென்சார்

செல்பீ கேமரா: 16எம்பி

பேட்டரி: 5020எம்ஏஎச்

18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்

யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக்

ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் விலை

ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் விலை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999/-

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999/-

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999/-

மாடல் எண் M2002J9E

மாடல் எண் M2002J9E

இந்த நோட் சீரிஸ் வரிசையில் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மாடல் எண் M2002J9E என்பதன் கீழ் அறிமுகமாகப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிவிப்போடு 5ஜி ஆதரவு மற்றும் சார்ஜ் வேகம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது.

22.5W சார்ஜ் வேகம்

22.5W சார்ஜ் வேகம்

மேலும் இதில் 10.0VDC 2.25A சார்ஜிங் ஆதரவு 22.5W சார்ஜ் வேகம் உள்ளிட்டவற்றையும் பெருகிறது. இந்த போன் அறிமுகத்தின் விலை இந்திய மதிப்பின்படி ரூ.10,600-ல் தொடங்கி ரூ.15,900-க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

file images

Best Mobiles in India

English summary
May xiaomi plan to release a 5G smartphone on budget price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X