ஒ.கே. கூகுள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பயனுள்ள கமாண்டுகள்

|

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட கூகுள் அசிஸ்டண்ட் தற்சமயம் அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கூகுள் நௌ செயலி மூலம் வேலை செய்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது.

ஒ.கே. கூகுள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பயனுள்ள கமா

ஸ்மார்ட்போன்களில் அதிக அம்சங்களை முழுமையாக பயன்படுத்த உங்களுக்கு அவசியம் பயன்படும் ஒ.கே. கூகுள் கமாண்டுகளை தொடர்ந்து பார்ப்போம்.

புகைப்படம்

புகைப்படம்

கூகுள் போட்டோஸ் செயலியை பயன்படுத்துவோர் எனில், உங்களது புகைப்படம், இடங்கள் மற்றும் பொருட்களை மிக எளிமையாக பார்க்க முடியும். உங்களது பிறந்த தினத்தில் எடுக்கப்பட்ட படங்களை பார்க்க வேண்டுமெனில் பதில்களை சில நொடிகளில் வழங்கி விடும்.

தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பீட் டெஸ்ட் : டிராய்தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பீட் டெஸ்ட் : டிராய்

 செட் ரிமைன்டர்

செட் ரிமைன்டர்

கூகுள் அசிஸ்டண்ட் ரிமைன்டர்களை செட் செய்து உங்களுக்காக அலாரம்களை வழங்கும். உங்களுக்கு நினைவூட்ட வேண்டியவற்றை பதிவு செய்தால் நீங்கள் செட் செய்த நேரத்தில் நினைவூட்டல் வழங்கும்.

 செக் ஃபிளைட்

செக் ஃபிளைட்

கூகுள் அசிஸ்டண்ட் ஜிமெயில் மற்றும் விமான பயணச்சீட்டு, தங்கும் விடுதி முன்பதிவு மற்றும் நீங்கள் மேற்கொள்ள இருக்கும் சுற்றுளா உள்ளிட்டவற்றை சரிபார்க்க முடியும். இத்துடன் ஒவ்வொரு பணிகளின் தேதியை முன்கூட்டியே நினைவூட்ட முடியும்.

சில பாடல்கள்

சில பாடல்கள்

ஒ.கே. கூகுள், பிளே என சொன்னால் உங்களது கூகுள் அசிஸ்டண்ட் உங்களுக்கு பாடல்களை இசைக்கும். இங்கு பாடல்களின் சத்தத்தை குரல் மூலம் கட்டுப்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

நகைச்சுவை

நகைச்சுவை

ஒ.கே. கூகுள், டெல் மி எ ஜோக் என சொன்னால் உங்களது கூகுள் அசிஸ்டண்ட் உங்களுக்கு சில நகைச்சுவைகளை சொல்லும். இங்கு கூகுள் அசிஸ்டண்ட்டின் ஈஸ்டர் முட்டைகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

செய்திகள்

செய்திகள்

ஒ.கே. கூகுள், டெல் மி தி நியூஸ் என சொன்னால் உங்களது கூகுள் அசிஸ்டண்ட் உலமக் முழுக்க நடைபெறும் முக்கிய செய்திகளை உங்களுக்கு சொல்லும். இதில் உங்களுக்கு விருப்பமான செய்திகளை தேர்வு செய்யும் வசிதியும் வழங்கப்படுகிறது.

டிரான்ஸ்லேஷன்

டிரான்ஸ்லேஷன்

ஒ.கே. கூகுள், டிரான்ஸ்லேட் என சொன்னால் உங்களது கூகுள் அசிஸ்டண்ட் உங்களுக்கு தேவையான அனைத்து வார்த்தை மற்றும் சொற்களை மொழி பெயர்க்கும். பல்வேறு மொழிகளை மொழிமாற்றம் செய்வதோடு நீங்கள் அவற்றை மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ள முடியும்.

மீனிங்

மீனிங்

ஒ.கே. கூகுள், வாட் டஸ் (..) மீன் என சொன்னால் உங்களது கூகுள் அசிஸ்டண்ட் உங்களுக்கு தெரியாத நீங்கள் கேட்ட வார்த்தைகளுக்கான அர்த்தம் மற்றும் விரிவாக்கம், அதனை எவ்வாறு கூற வேண்டும் என்பதை சொல்லும்.

ஷேர் மார்கெட்

ஷேர் மார்கெட்

ஒ.கே. கூகுள், வாட் இஸ் தி ஸ்டாக் பிரைஸ் ஆஃப். என சொன்னால் உங்களது கூகுள் அசிஸ்டண்ட் பங்கு சந்தையில் தேவையான தகவல்களை வழங்கும். கூகுள் அசிஸ்டண்ட் பங்கு சந்தையில் உங்களது அனைத்து சந்தேகங்களையும் விரிவாக வழங்கும்.

கேம்

கேம்

ஒ.கே. கூகுள், லெட்ஸ் பிளே எ கேம் என சொன்னால் உங்களது கூகுள் அசிஸ்டண்ட் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு நிறைந்த கேம்ககளை வழங்கும். இதில் உங்களுக்கு விருப்பமான கேம்களை விளையாடி பொழுதை கழிக்க முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
As Google Assistant is available on all the Android devices now, we have compiled a list of commands to help you in your day to day life.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X