எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்!!!
இயற்கை இதுவரை நமக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறது மாறாக நாம் இயற்கைக்கு இதுவரை ஒன்றுமே கொடுக்க வில்லையெனிலும் இயற்கையை நாம் மெல்ல மெல்ல அழித்து கொண்டே வருகிறோம்.
தினந்தோறும் உலகில் பல மாறுதல்களை நமக்கு இந்த இயற்கை தந்து கொண்டு தான் இருக்கிறது பாஸ் இதோ அதன் ஒரு பகுதியாக உலகின் பல இடங்களில் வெடித்து வந்த எரிமலை தற்போது அதனுடன் சேர்த்து மின்னல்களையும் கக்கி வருகிறது.
இந்த படம் ஜப்பானில் உள்ள சகுராஜிமா என்ற இடத்தில் தான் பாஸ்.
இதோ எரிமலையுடன் மின்னலும் வருவதை படத்தில் காணலாம்...

எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்
எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்

எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்
எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்

எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்
எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்

எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்
எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்

எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்
எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்

எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்
எரிமலை குழம்பில் வெளிப்படும் மின்னல்கள்


Click it and Unblock the Notifications