பட்ஜெட் விலையில் களமிறங்கும் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!

மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொறுத்தவரை சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது.

|

பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது என்று தான் கூறவேண்டும். அன்மையில் பட்ஜெட் விலையில் பல்வேறு ஸ்மார்ட்டிவி மாடல்களை அறிமுகம் செய்தது அந்நிறுவனை, அவை உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் மார்கியூ டிவி மாடல்கள் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்துகிறது பிளிப்கார்ட் நிறுவனம்.

லாஸ் வேகாஸில் இருக்கும ஒரு நுகர்வோர் எலக்ட்ரானிக் ஷோவில் (சிஇஎஸ்)2018-ல் தான் பிளிப்கார்ட் நிறுவனம் தனிப்பட்ட லேபிள் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்களை வெளியிட்டுள்ளது, பின்பு பல்வேறு விலைகளின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்
டிவிகள் வெளிவந்தாலும் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு தேவையான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

பட்ஜெட் விலையில் களமிறங்கும் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!

அல்ட்ரா எச், முழு எச்டி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட அம்சங்களுடன் 24-இன்ச் முதல் 65-இன்ச் வரை பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவிகள் இப்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. பின்பு ரூ.7,799 முதல் ரூ.67,999 விலைகளில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்க முடியும். அறையில் சினிமா திரைப்பட அனுபவம் வழங்கும் அம்சத்தை கொண்டுள்ளது இந்த பிளிப்கார்ட் ஸ்மார்ட் டிவி மாடல்கள். சோனி, சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற பிராண்டுகளிலிருந்து ஸ்மார்ட் டிவி மாடல்களை ஒப்பிடும்போது பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்களில்; சிறந்த திரை அனுபவம், எச்டிஆர் தொழில்நுட்பம், ஏ-பிளஸ் கிரெடு பேனல்கள், டால்பி டிஜிட்டல் சரவுண்ட் சவுண்ட், ஆண்ட்ராய்டு மென்பொருள் அம்சங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் தான் ஸ்மார்ட் டிவிகளை தயாரிக்கிறது பிளிப்கார்ட் நிறுவனம்.

1.07 பில்லியன்

1.07 பில்லியன்

மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொறுத்தவரை சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் பிரீமியம் டிவி மாடல்கள் ஏ-பிளஸ் கிரேடு பேனல்களை பயன்படுத்துகிறது, இது 1.07 பில்லியன் வண்ணங்களைத் திரையில் கொண்டுவருகிறது, பின்பு துடிப்பான உள்ளடக்கத்திற்கு அனுப்புகிறது.
குறிப்பாக தியேட்டரில் பார்க்கும் ஓரு சிறந்த அனுபவத்தை தான் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் கொடுக்கிறது.

அன்மையில் வெளிவந்த 55-இன்ச் அல்ட்ரா எச் (4கே) எல்இடி மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல், எச்டிஆர் துல்லிய வண்ணம் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, மேலும் இந்த டிவி மாடல் 3840 x 2160 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அனுபவத்தைக் கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக 4கே அம்சம் இதில் இடம்பெற்றுள்ளதால் மகிவும் துல்லியமான காட்சிகளை அருமையாக பார்க்கமுடியும். பின்பு பல்வேறு இணைப்ப ஆதரவுகள் இவற்றுள் இடமபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி டிஜிட்டல் சவுண்ட் டெக்னாலஜி

டால்பி டிஜிட்டல் சவுண்ட் டெக்னாலஜி

ஒரு சினிமா பார்க்கும் அனுபவத்தை உருவாக்க ஒரு நல்ல ஆடியோ அம்சம் அவசியம், அதன்படி பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்களிர் அதிநவீன ஆடியோ அம்சங்கள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாக 20வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த மார்கியூ டிவி மாடல்களில் அதிகமாக இடம்பெறுகிறது என்று தான் கூறவேண்டும். அதிவேக மற்றும் பல பரிமாண ஒலி உருவாக்கங்களை வழங்க டால்பி டிஜிட்டல் சவுண்ட் டெக்னாலஜிக்கு பொருத்தப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக அனைத்து பயனர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த மல்டிமீடியா அனுபவம்:
மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொதுவாக சிறந்த மல்டிமீடியா அனுபவத்தை வழங்குகிறது என்று தான் கூறவேண்டும், பின்பு பிளிப்கார்ட் மார்கியூ டிவி மாடல்கள் லினக்ஸ் ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் தான் அதிகமாக
இடமபெறுகிறது. ஆண்ட்ராய்ட இயங்குதளங்களில் நீங்கள் 43 அங்குல, 49-அங்குல, 55-அங்குல மற்றும் 65-அங்குல மாறுபட்ட அளவு மாறுபாடுகள் கொண்ட டிவி மாடல்களை தேர்வு செய்யலாம், இது பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கு, குறிப்பாக இவை ஸ்மார்ட் கூகுள் உதவியாளர் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள், லினக்ஸ் இயங்குதளத்தில் 32-அங்குல, 40-அங்குல, 43-அங்குல, 55-அங்குல மற்றும் 65-அங்குல திரை கொண்ட ஸ்மார்ட் டிவிகள் செயல்படுகிறது, மேலும் இவற்றை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லினக்ஸ் ஒஎஸ் கொண்ட 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலும் வெளிவந்துள்ளது, இந்த மாடலின் எண் 55எச்எஸ்யுஎச்டி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளை இந்த மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்களில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த மார்கியூ டிவி மாடல்களுக்கு என்றே பல்வேறு செயலிகள் இணையதளத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 1500-க்கும் மேற்பட்ட டிவி செயலிகளை பயன்படுத்த முடியும். பின்பு இந்த டிவி மாடல்களுக்கு குறிப்பிட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அவ்வப்போது பிளிப்கார்ட் நிறவனம் வழங்கிவருகிறது.

மென்பொருள் அம்சம்:

மென்பொருள் அம்சம்:

5-இன்ச் அல்ட்ரா எச் (4கே) எல்இடி மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக 1.5ஜிபி ரேம் மற்றும் சக்திவாய்ந்த டூயல்-கோர் சிபயு ஆதரவு மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது, என்வே மிகவும் அருமையாக செயல்படும் இந்த டிவி மாடல். பின்பு 3எச்டிஎம் போர்ட், 2யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கும் மகிவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

திரை அம்சம்:
பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள பல்வேறு திரை விகிதங்களில் கிடைக்கிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி 55-இன்ச் யுஎச்டி ஸ்மார்ட் டிவி, 65-இன்ச் யுச்டி ஸ்மார்ட் டிவி, 49-இன்ச் யுச்டி ஸ்மார்ட் டிவி, 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி, போன்றவை ஆண்ட்ராய் இயங்குதளத்தில் வெளிவந்தவை. மேலும் லினக்ஸ் ஒஎஸ்-ல் இயங்ககூடிய ஸ்மார்ட் டிவிகள் 32-இன்ச் எச்டி ரெடி எல்இ டிவி, 40-இன்ச் எப்எச்டி எல்இடி டிவி, 43-இன்ச் எப்எச்டி எல்இடி டிவி, 55-இன்ச யுஎச்டி 4கே எல்இடி டிவி, 65-இன்ச் யுஎச்டி 4கே எல்இடி டிவி மாடல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

55-இன்ச் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை ரூ.35,999-விலையில் கிடைக்கிறது, மேலும் மற்ற நிறுவனங்களின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். பின்பு மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
MarQ by Flipkart Smart TV line-up is disrupting the Indian TV market: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X