பேஸ்புக்கின் தந்தைக்கு இன்று பிறந்தநாள்
மார்க் ஜுக்கர்பெர்க் இவர் தான் இன்று நாம் பயன்படுத்தும் பேஸ்புக்கின் தந்தை,இவர் 1984 மே 14 ல் நியுயார்க் உள்ள டாப்ஸ் பெர்ரி என்னும் இடத்தில் பிறந்தார்.
இன்றுடன் இவருக்கு 29 வயது தான் ஆனால் உலகை தன் கைப்பிடியில் வைத்திருக்கறார்.
இவர் 2004 ல் திபேஸ்புக்.காம் என்ற இணையத்தை ஓபன் செய்தார்,ஆனால் அது அப்போது போதிய வரவேற்பை பெறவில்லை.
பின்பு,2005 ல் அதில் சில மாற்றங்களை செய்து பேஸ்புக் என்னும் இணையத்தை கொண்டு வந்தார் இது மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ஸ்கூல்,காலேஜ் என அனைவரிடமும் மிக பிரபலமானது,இதன் மூலம் பேஸ்புக் அசுர வளர்ச்சி கண்டது.இன்று பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
அக்டோபர் 2012 ஒரு மாதத்தில் மட்டும் 100 கோடி யூஸர் அக்கவுண்ட்களை பெற்று சாதனை படைத்தது பேஸ்புக்.
இதனால் கூகுள் இதனை வாங்க முடிவெடுத்து எவ்வளவு பில்லியன் டாலர்களையும் கொடுக்க தயாராக இருந்தது,ஆனால் ஜுக்கர்பெர்க் இதை விற்க மறுத்துவிட்டார்.
இன்று இதன் நிகர லாபம் 75 ஆயிரம் கோடி ஆகும்,இன்னும் சிறிது நாளில் இந்த உலகை ஆள்வது பேஸ்புக் தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
கீழே மார்க் ஜுக்கர்பெர்க்கின் பிரத்யோக படங்கள் உங்களுக்காக
Click Here For New Gadgets Gallery

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்
Click Here For New Smartphones Gallery


Click it and Unblock the Notifications