Home
News

மார்க் சூக்கர்பெர்க்கை 'காயப்படுத்திய' சீன குடியரசு தலைவர்..!

சீனாவில், 'ஃபேஸ்புக்'க்கு விதித்து இருக்கும் தடையை நீக்குவது பற்றி, அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள சீன குடியரசு தலைவர் ஸீ ஜின்பிங்கை பலமுறை சந்தித்து பேசியுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ ஆன மார்க் சூக்கர்பெர்க்.

மார்க் சூக்கர்பெர்க்கை 'காயப்படுத்திய' சீன குடியரசு தலைவர்..!

அதுபோன்ற சந்திப்பு ஒன்றில், தன் கர்பமுற்ற மனைவி ப்ரிஸில்லா உடன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைப்பெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டார் மார்க். விருந்தின் போது, பிறக்க போகும் தன் குழந்தைக்கு பெருமையான சீன பெயர் ஒன்றை வைக்குமாறு சீன குடியரசு தலைவர் ஸீ ஜின்பிங்கிடம் கேட்டுக் கொண்டுளார் மார்க்.

மார்க் ஏன் இதை மறைத்தார்..??

மார்க் சூக்கர்பெர்க்கை 'காயப்படுத்திய' சீன குடியரசு தலைவர்..!

மார்க் சூக்கர்பெர்க்கின் வேண்டுகோளுக்கு "முடியாது" ("No") என்று சீன குடியரசு தலைவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்வு மூலம் சீனா மேலும் மேலும் ஃபேஸ்புக்கை தவிர்க்கவே விரும்புகிறது என்பது தெளிவாகிறது.

உஷார் : பெண்களை 'குறி' வைக்கும் ஆன்லைன் ஆசாமிகள்..!

மார்க் சூக்கர்பெர்க்கை 'காயப்படுத்திய' சீன குடியரசு தலைவர்..!

புகைப்படங்கள் : டெய்லிமெயில்.கோ.யூகே, ஏபி, கெட்டி இமேஜஸ்.

சீனாவிடம் இருந்து இது போன்ற தவிர்ப்புகளை சந்திப்பது மார்க் சூக்கர்பெர்க்க்கு முதல் முறை இல்லை என்பதும், மார்க்கின் மனைவி ப்ரிஸில்லா சான் (Priscilla Chan) சீனாவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
விருந்து ஒன்றில் மார்க் சூக்கர்பெர்க்கின் மரியாதையான வேண்டுகோளை நிராகரித்தார் சீன குடியரசு தலைவர் ஸீ ஜின்பிங். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X