மார்க் சூக்கர்பெர்க் : டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு..!

Posted By:

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் பிக்சரை இந்திய கொடியின் மூவர்ண நிறத்திற்கு மாற்றி உள்ளார் ஃபேஸ்புக்கின் சிஇஓ-வான மார்க் சூக்கர்பெர்க்..!

இந்தியருக்கு 'கை கொடுத்த' ஃபேஸ்புக்..!!

மார்க் சூக்கர்பெர்க் : டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு..!

நரேந்திர மோடியும் தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் பிக்சரை இந்திய கொடியின் மூவர்ண நிறத்திற்கு மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து இந்திய மக்கள் பெரும்பாலானோர்கள் தங்களது மாற்றி ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!

மார்க் சூக்கர்பெர்க் : டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு..!

மேலும் மார்க் சூக்கர்பெர்க் தனது ப்ரொஃபைல் பிக்சர் விளக்கத்தில், "இந்தியாவின் கிராமப்புறங்களை இன்டர்நெட் மூலம் இணைக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரதித்து நான் என் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் பிக்சரை மாற்றி உள்ளேன்".

ஃபேஸ்புக் : வேலையும், சம்பளமும்..!

மார்க் சூக்கர்பெர்க் : டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு..!

மேலும் "இது பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள சந்திப்பில் பேச இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Mark Zuckerberg’s profile picture goes in tricolours in support of ‘Digital India’ initiative. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot