மார்க் சூக்கர்பெர்க் சே தேங்ஸ் வீடியோ, நீங்க பார்த்துட்டீங்களா, இப்ப இது தான் ட்ரென்டிங்...

Written By:

பேஸ்புக் காரங்க சும்மாவே இருக்க மாட்டாங்க போல இருக்கு, தினமும் புதுசு புதுசா எதாவது அப்ளிகேஷன், கூடுதல் அம்சம் என்று ரிலீஸ் பன்னிட்டே இருக்குறாங்க. இப்ப 'Say Thanks' அம்சத்தை வெளியிட்டிருக்காங்க. இது பேஸ்புக்கில் இருக்கும் உங்க நண்பர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவிக்கும். இதற்கு பல வித்தியாசமான தீம்களும் அளிக்கப்பட்டுள்ளது, இந்த வீடியோவை உங்க நண்பரின் டைம்லைனில் போஸ்ட் செய்யவும் முடியும்.

மார்க் சூக்கர்பெர்க் சே தேங்ஸ் வீடியோ பார்த்தீங்களா

ஏற்கனவே இந்த வீடியோவை பல முறை பேஸ்புக்கில் பார்த்திருப்பீங்க, நீங்களும் உங்க நண்பர்களுக்கு அனுப்பியிருப்பீங்க, ஆனால் பேஸ்புக் ஓனரே வீடியோ போஸ்ட் செய்திருக்கார், இது இப்போ பேஸ்புக் ஃபுல்லா ட்ரென்டிங், அப்படி யாருக்கு தான் அவர் வீடியோ அனுப்பினார் என்று பாருங்க.

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தன் மனைவி ப்ரிஸ்கில்லா சானுக்கு சே தேங்ஸ் வீடியோ அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் பாருங்க

https://www.facebook.com/video.php?v=10101742040124421
English summary
Mark Zuckerberg Say Thanks Video to his wife. Find out what Mark Zuckerberg Mention in his Say thanks Video to his wife.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot