இது எப்போ..? ஃபேஸ்புக்கில் இருந்து மார்க் சுக்கர்பெர்க் ராஜினாமா..!
ஆம். நீங்கள் படிப்பது சரி தான் - ஃபேஸ்புக்கில் இருந்து மார்க் சுக்கர்பெர்க் ராஜினாமா செய்து விட்டார். அப்படி தான் மார்க் போஸ்ட் ஒன்றும் செய்துள்ளார். "அட.. இது எப்போ நடந்தது..?" என்று யோசிக்க வேண்டாம்..!
சந்தேகமாக இருந்தால் கீழ் வரும் ஸ்லைடரை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..!

போஸ்ட் :
வேலையை ராஜினாமா செய்ததாக மார்க் பதிவு செய்த போஸ்ட் தான் இது.

கிளிக் :
அவரின் போஸ்ட்டை ஃபேஸ்புக்கில் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

பக் :
ஆனால், இது நிஜமான போஸ்ட் அல்ல. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 'பக்' ஆகும்.

மென்பொருள் வழு :
'பக்' என்றால் மென்பொருள் வழு, அதாவது கணினி நிரலில் ஏற்பட்ட தவறு, குறைபாடு ஆகும்.

பிழை :
அப்படியான ஒரு பிழை தான் இந்த போஸ்ட். இதை வெளிப்படுத்தியவர் சச்சின் தாக்குரி (sachin Thakuri) என்னும் ஹேக்கர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜம் :
உண்மையில் இது தான் மார்க் சுக்கர் பெர்க்கின் போஸ்ட்..!
அதை காண இங்கே கிளிக் செய்யவும்
https://www.facebook.com/zuck/timeline/story?ut=32&wstart=-2051193600&wend=2147483647&hash=971179541251&pagefilter=3&ustart=1&__mref=message_bubble

போலி :
அந்த போஸ்ட்டின் யூஆர்எல்-லில் (URL) சில மாற்றங்களை நிகழ்த்திய பின் அது இப்படி காட்டியது..!
அதை காண இங்கே கிளிக் செய்யவும்
https://www.facebook.com/zuck/timeline/story?ut=32&wstart=-2051193600&wend=2147483647&hash=971179541251&pagefilter=3&&__mref=message_bubble

மேலும் ஹேக் சார்ந்த செய்திகளுக்கு :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications