ஹூம்ம்ம்... நமக்கு கொடுத்து வச்சது 'இவ்ளோ'தான்..!
"நான்லாம் அமெரிக்கால.. விஞ்ஞானிங்களுக்கு நடுவுல.. வாய்ல 'டெஸ்ட் ட்யூப்' போட பொறக்க வேண்டிவது.. 'ஜஸ்ட் மிஸ்' இந்த ரிமோட் வில்லேஜ்ல வந்து பொறந்துட்டேன்..!" என்று தினம் தினம் பொலம்பி தள்ளிக் கொண்டிருப்பர்வர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த செய்தி உங்களை இன்னும் அதிக புகைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..!
நீங்கலாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல..!
ஏனென்றால், 35 வயதிற்குள் உலகின் மிகப்பெரிய பணக்கார்களின் பட்டியலில் சேர்ந்திருக்கும் 'கொடுத்து வைத்தவர்களை' பற்றிதான், நாம் கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!
யூட்யூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி..?
இதில் இன்னுமொரு முக்கியமான செய்தி என்னவென்றால், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க ஸுக்கர்பெர்க்கும் ஒரு இடம் உண்டு..! அது 'எத்தனையாவது' இடம் என்பதை நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்..!

10. தாமஸ் பெர்சன் :
சொத்து மதிப்பு : 2.7 பில்லியன் டாலர்.
நிறுவனம் : ஹென்னஸ் & மாரிட்ஸ் (Hennes & Mauritz)

09. ஜோ கெப்பீயா :
சொத்து மதிப்பு : 3 பில்லியன் டாலர்.
நிறுவனம் : ஏர்பிஎன்பி (Airbnb)

08. ப்ரியன் செஸ்க்கி :
சொத்து மதிப்பு : 3 பில்லியன் டாலர்.
நிறுவனம் : ஏர்பிஎன்பி (Airbnb)

07. நாதன் ப்லிசர்ஸ்க் :
சொத்து மதிப்பு : 3 பில்லியன் டாலர்.
நிறுவனம் : ஏர்பிஎன்பி (Airbnb)

06. எலிசபெத் ஹோல்ம்ஸ் :
சொத்து மதிப்பு : 4.5 பில்லியன் டாலர்.
நிறுவனம் :தெரானோஸ். (Theranos)

05. ஸ்காட் டன்கன் :
சொத்து மதிப்பு : 5 பில்லியன் டாலர்.
நிறுவனம் :என்டர்ப்ரைஸ் ப்ராடக்ட் பார்ட்னர்ஸ் (Enterprise Product Partners)

04. எஜியார்டோ சாவ்ரின் :
சொத்து மதிப்பு : 5.3 பில்லியன் டாலர்.
நிறுவனம் : 99

03. யாங் ஹுயான் :
சொத்து மதிப்பு : 5.9 பில்லியன் டாலர்.
நிறுவனம் :கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் (Country Garden Holdings)

02. டாஸ்டின் மாஸ்கோவிட்ஸ் :
சொத்து மதிப்பு : 9.3 பில்லியன் டாலர்.
நிறுவனம் :அசானா (Asana)

01. மார்க் ஸுக்கர்பெர்க் :
சொத்து மதிப்பு : 41.6 பில்லியன் டாலர்.
நிறுவனம் :ஃபேஸ்புக்


Click it and Unblock the Notifications