திடீரென ஜியோ சேவையில் இப்படி ஒரு பிரச்சனையா? ட்விட்டரில் புலம்பும் வாடிக்கையாளர்கள்.!

|

சமீபத்தில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் செயலிகள் முடங்கின. பின்பு இதனால் அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். குறிப்பாக ஆறு மணி நேரம் பேஸ்புக் சேவை தடைப்பட்டதால் அமெரிக்க பங்குச் சந்தையில் பேஸ்புக் சந்தை மதிப்பு சுமார் 5 சதவீதம் சரிந்தது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுளள்து. அதேபோல் கான்ஃபிகரேஷன் மாற்றத்தை தவறாக செயல்படுத்தியதால்தான் இந்த முடக்கம் நேரிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடக்கத்தால் அதிகமான வருமானத்தை இழந்துந்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்மொபைல் நெட்வொர்க்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பலர் ட்விட்டர் வழியே குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது கால் டிராப்மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என ஜியோ வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவில் ஏற்பட்ட பிரச்சனை

ஆனாலும் ஜியோவில் ஏற்பட்ட பிரச்சனை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்பட்டுள்ளதா? அல்லது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ட்விட்டரில் வெளிவந்துள்ள பதிவுகளின்படி பயனர்கள் இன்று காலை முதல் நெட்வொர்க்கில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Google உங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கிறதா? 'இது' ஆபத்தானதா? இதை தடுத்து நிறுத்த வழி இருக்கிறதா?Google உங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கிறதா? 'இது' ஆபத்தானதா? இதை தடுத்து நிறுத்த வழி இருக்கிறதா?

வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு

மேலும் பல வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த ஜியோ நிறுவனம், உங்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம். அதாவது நீங்கள் அழைப்புகளை மேற்கொள்வது, இணைய சேவைகள், குறுந்தகவல்கள் அனுப்புவது, பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.ஆனால் இது தற்காலிமான ஒன்றுதான். விரைவில் இந்த பிரச்சனையை சரி செய்ய எங்கள் குழு பணியாற்றி வருகிறது எனத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் இதே போன்று பலருக்கும் ஜியோ பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்போ ஜியோவின் அசத்தலான மூன்று திட்டங்களைப் பார்ப்போம்.

சர்ப்ரைஸ் பண்ணுங்க: ரூ.13,790-க்கு சாம்சங் வாஷிங் மெஷினே வாங்கலாம்- அமேசான் கிரேட் இந்தியன் தள்ளுபடி!சர்ப்ரைஸ் பண்ணுங்க: ரூ.13,790-க்கு சாம்சங் வாஷிங் மெஷினே வாங்கலாம்- அமேசான் கிரேட் இந்தியன் தள்ளுபடி!

ஜியோ ரூ.249 திட்டம்

ஜியோ ரூ.249 திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரமப்பற் அழைப்பு நன்மைகள், தினசரி100 எஸ்எம்எஸ், ஜியோ கிளவுட், ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோசினிமா போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தை பயனர்கள் தேர்வு செய்வது மிகவும் நல்லது.

பொது கழிவறையில் இருந்து வெளிவந்த சிங்கம்.. குவியும் பாராட்டுக்கள்.. வனராசாவுக்கு என்ன அவசரமோ?பொது கழிவறையில் இருந்து வெளிவந்த சிங்கம்.. குவியும் பாராட்டுக்கள்.. வனராசாவுக்கு என்ன அவசரமோ?

 ஜியோ ரூ.555 திட்டம்

ஜியோ ரூ.555 திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரமப்பற் அழைப்பு நன்மைகள், தினசரி100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் உள்ளது. மேலும் ஜியோ கிளவுட், ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோசினிமா உள்ளிட்ட ஜியோ ஆப் வசதிகளுக்கு இலவச அணுகல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2990 ஏர்பட்ஸ் இப்ப ரூ.899 மட்டுமே- தள்ளுபடினா இதுதான்: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்!ரூ.2990 ஏர்பட்ஸ் இப்ப ரூ.899 மட்டுமே- தள்ளுபடினா இதுதான்: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்!

 ஜியோ ரூ.599 திட்டம்

ஜியோ ரூ.599 திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரமப்பற் அழைப்பு நன்மைகள், தினசரி100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் உள்ளது. மேலும் ஜியோ கிளவுட், ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோசினிமா உள்ளிட்ட ஜியோ ஆப் வசதிகளுக்கு இலவச அணுகல் கிடைக்கும். கண்டிப்பாக இந்த திட்டம் ஜியோ பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Many users have reported that the Geo network has down: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X