ஆடு, மாடு போல வீடும் நடக்கும்..!

|

தூங்கி எழுந்து ஜன்னல் வழியே பார்க்கும் போது நம் வீடு வேறு ஒரு இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும்..?! ஒரு கனவு போல இருக்கும் அப்படித்தானே..! ஆனால் அது கனவாக இருக்காது, ஒருவேளை நீங்கள் இந்த நடந்து செல்லும் இந்த வீட்டுக்குள் இருந்தால்..!

Read More கார் மோதி பேய் மரணம்..!

அமைதியான நாடோடி வாழ்க்கை வாழ்பவர்களை மனதிற்க் கொண்டு, நிலப் பகுதிகளிலும், சிட்டிகளுக்கு இடையிலும் செல்லும் இந்த நடக்கும் வீட்டினைப்பற்றி, மேலும் சில சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

நடக்கும் கால்கள் :

நடக்கும் கால்கள் :

6 கால்கள் கொண்ட இது தான் நடக்கும் வீடு..!

4 பேர் தங்கலாம் :

4 பேர் தங்கலாம் :

3.5 மீட்டர் உயரமும் 3.5 மீட்டர் அகலமும், 3.72 மீட்டர் நீளமும், 1200 கிலோ எடையும் உடைய இந்த வீட்டில் அதிக பட்சம் 4 பேர் தங்களின் அன்றாட வாழ்க்கையை வாழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம் :

கட்டுமானம் :

இரும்பு, அலுமினியம், மரக்கட்டைகள் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த வீடு, இதன் ஜன்னல்கள் பாலிகார்பனேட்டால் செய்யப்பட்டுள்ளது.

பிரமாதமான கால்கள் :

பிரமாதமான கால்கள் :

மணிக்கு 5 கிலோ மீட்டர் வரை நடக்கும் இதன் 6 கால்களும் தன்னிச்சையாக செயல்பட்டு, எந்த விதமான அமைப்பையும் செயல்படுத்தி எளிதில் நடக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

வேகம் :

வேகம் :

ஒரு மனிதனின் சராசரி நடை வேகத்தில் தான் இதுவும் நகரும்..!

லிவிங் ரூம் :

லிவிங் ரூம் :

நன்றாக வேடிக்கை பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ள லிவிங் ரூம்.

ஒன் இன் த்ரீ :

ஒன் இன் த்ரீ :

சமயலறை, டாய்லெட் மற்றும் மெயின் கம்யூட்டர் அறை..!

ஹாயாக கால் நீட்டலாம் :

ஹாயாக கால் நீட்டலாம் :

இதில் படுக்கை அறையும் உண்டு, மரத்தால் ஆன ஸ்டவ் ஒன்றும் உண்டு.

சேமிப்புக்கிடங்கு :

சேமிப்புக்கிடங்கு :

சூரிய ஒளி சக்தியை சேமிக்கும் பேனல் மற்றும் தண்ணீரை சேகரிக்க தொட்டியும் இதில் உண்டு

இயற்கையின் நண்பன் :

இயற்கையின் நண்பன் :

சிறிய அளவிலான சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்புகளை மட்டுமே இது ஏற்படுத்தும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Walking house is a fantastic modular self-sufficient home that can walk to any desired location.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X