வீடியோ காலில் விளையாட்டாக தூக்கிட முயற்சித்த வாலிபர் மரணம்.!

ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், குடிபோதையில் விளையாட்டாகத் தூக்குப் போட முயன்று நாடகமாடி, உண்மையிலேயே உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

|

ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், குடிபோதையில் விளையாட்டாகத் தூக்குப் போட முயன்று நாடகமாடி, உண்மையிலேயே உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

வீடியோ காலிலேயே உயிரிழந்த சம்பவம்

வீடியோ காலிலேயே உயிரிழந்த சம்பவம்

நண்பருடன் வீடியோ கால் மூலம் தூக்குப் போட்டுக் கொள்வதாக நாடகமாடிய மெக்கானிக், நேரடியாக வீடியோ காலிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது.

குடிபோதையில் தூக்கு

குடிபோதையில் தூக்கு

வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் குடிபோதையில் தூக்குப் போடுவது போல் மின்விசிறியில் சேலையைத் கட்டி தனது கழுத்துடன் கட்டக்கொண்ட மெக்கானிக், தனது நண்பரை வீடியோ காலில் அழைத்து விளையாட்டாக மிரட்டத் திட்டமிட்டுத் நடித்துள்ளார்.

போதையில் தடுமாறி பலி

போதையில் தடுமாறி பலி

தூக்கில் தொங்குவது போல் நாடகமாடத் துவங்கிய மெக்கானிக் போதையில் தடுமாறி, உண்மையிலேயே மின்விசிறியில் தூக்கில் தொங்கிவிட்டார். அருகில் யாரும் இல்லாததனால் உதவிக்கு யாரையும் அவரால் அழைக்க முடியவில்லை.

வீடியோ காலில் உடலை மீட்ட நண்பர்கள்

வீடியோ காலில் உடலை மீட்ட நண்பர்கள்

கழுத்தில் கட்டி இருந்த சேலை இறுக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். வீடியோ காலில் இருந்த நண்பர் கொடுத்த புகாரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மெக்கானிக் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Source - Tamil.news18.com

Best Mobiles in India

English summary
man selfie hanging death in tirupati : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X