Home
News

பாக்கெட்டில் இருந்த ஐபோன் துப்பாக்கியால் சுட்டவரை காப்பாற்றியது

ஐபோன் 5சி ப்ளாஸ்டிக் நீங்கள் எதிர்பார்க்காத அளவு உறுதியாக இருப்பது அம்பலமாகியுள்ளது. ப்ரிட்டன் நாட்டில் சிறிய பிரச்சனையில் கோபமுற்ற 25 வயதான டேனியல் கென்னடி ஆத்திரத்தில் தன் எதிரியை துப்பாக்கியால் சுட முயன்றார்.

பாக்கெட்டில் இருந்த ஐபோன் துப்பாக்கியால் சுட்டவரை காப்பாற்றியது

ஆத்திரத்தில் துப்பாக்கியை இயக்கியதால் தோட்டாவின் துகல்கள் கென்னடியின் மார்பை தாக்கியது. இந்நேரத்தில் அவரது பாக்கெட்டில் இருந்த ஐபோன் 5சி அவரை காயங்களில் இருந்து காப்பாற்றி இருக்கின்றதோடு சிறிதளவு சேதமுற்றுள்ளது .

பாக்கெட்டில் இருந்த ஐபோன் துப்பாக்கியால் சுட்டவரை காப்பாற்றியது

உடலில் காயங்கள் இல்லை என்பதில் மகிழ்ச்சி கொண்டாலும் ஐபோன் 5சி பேக் பேனல் சேதமடைந்து விட்டது. இதன் மூலம் துப்பாக்கி துகல்களிலும் ஐபோன் 5சி குறைந்த அளவு சேதமடைந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
This Man's iPhone Saved Him From a Shotgun Blast. Check out here what happened and how did iphone saved the British guy.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X