முன்பதிவு செய்தது லாப்டாப், கிடைத்தது அதன் ஜெராக்ஸ்
oi
-Meganathan
By Meganathan
பால் பாரிங்டன் என்பவர் ஈபே தளத்தில் ஆப்பிள் மேக்புக் ஒன்றை முன்பதிவும் செய்துள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ மேக்புக்கின் ஜெராக்ஸ் பேப்பர் மட்டுமே. இது குறித்து அவர் கூறும் போது, இது போல் எனக்கு நடந்ததே இல்லை, முன்பதிவு செய்த லாப்டாப் கொண்டு புதிய தொழில் துவங்க திட்டமிட்டிருந்தேன்.

1500 யூரோ மதிப்புடைய லாப்டாப் சுமார் 300 யூரோக்களுக்கு சலுகையில் கிடைத்தது, ஆனால் அவருக்கு வழங்கப்பட்டதோ லாப்டாப்பின் ஜெராக்ஸ் காப்பி மட்டுமே.
இந்த லாப்டாப்பை வாங்க தன் சரஃப் போர்டை விற்றது குறிப்பிடத்தக்கது, இருந்தும் இதற்கான இழப்பீடு அவருக்கு வழங்கப்பட்டது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Man orders laptop on eBay and gets a photocopy of it instead. A surfer bought a laptop on eBay for hundreds of pounds – but was sent a photocopy picture of it instead.
Story first
published: Monday, February 9, 2015, 17:04 [IST]
Other articles published on Feb 9, 2015


Click it and Unblock the Notifications