முன்பதிவு செய்தது ஐபோன், கிடைத்து மரப்பலகை...

Written By:

பூனேவை சேர்ந்த வியாபாரிக்கு ஐபோன்களுக்கு பதில் பலகைகளை அனுப்பியுள்ளது ஸ்னாப்டீல் நிறுவனம்

பூனேவை சேர்ந்த தர்ஷன் கப்ரா, இம்மாதம் 7 ஆம் தேதி இரு ஐபோன் 4எஸ் போன்களை முன்பதிவு செய்துள்ளார், நேற்று டெலிவரி செய்யப்பட்ட பார்சல்களில் ஐபோன்களுகத்கு பதில் பலகைகளை பார்த்து அதிரிச்சியடைந்தார் தர்ஷன். கேஷ் ஆன் டெலிவரி மூலம் முன்பதிவு செய்ததால், செலுத்திய பணத்தை உடனே திரும்ப பெற்றார் தர்ஷன்.

முன்பதிவு செய்தது ஐபோன், கிடைத்து மரப்பலகை...

இது குறித்து அவர் கூறும் போது கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் இருந்ததால் என் பணம் திரும்ப கிடைத்து, மக்கள் இது போன்ற தவறுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நடந்த தவறு குறித்து மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பிய பின்பும் ஸ்னாப்டீல் அதற்கு தகுந்த பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இது போன்று பல செயல்கள் நடைபெற்றுள்ள நிலையில் இந்த தவறுகள் எதிர்காலத்தில் அதிகரிக்காமல் இருந்தால் அனைவருக்கும் நல்லது.

English summary
Man orders iPhones, Snapdeal delivers wood. A man who ordered iPhones from Snapdeal got the box had pieces of wood inside.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot