செல்பீ எடுத்தால் என்ன ஆகும்..? 153,161 டாலர் செலவாகும்..!

Posted By:

செல்பீ எடுத்தால் என்ன என்ன கிடைக்கும்..? ஃபேஸ்புக் லைக்ஸ், அழகாகி கொண்டே இருக்கிறோம் என்ற உணர்வு, ஃபேஸ்புக், ட்விட்டர் ப்ரொஃபைல் பிக்சர் என, இவைகள் தானே கிடைக்கும்..!

செல்பீ எடுத்தால் என்ன ஆகும்..? 153,161 டாலர் செலவாகும்..!

இங்கே ஒருவருக்கு என்ன கிடைத்துள்ளது என்று சொன்னால், முதலில் "அடப்பாவி..!" என்பீர்கள் பின்பு "அச்சச்சோ..!!" என்பீர்கள்..!

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

செல்பீ எடுத்தால் என்ன ஆகும்..? 153,161 டாலர் செலவாகும்..!

அது வேறு யாருமில்லை சாண் டியாகோவை சேர்ந்த டோட் பாஸ்லர் தான். பெரிதாக தவறு ஒன்றும் செய்து விடவில்லை ஒரே ஒரு செல்பீ எடுத்தார், அதுவும் படுபயங்கரமான விஷப் பாம்பான 'ராட்டில் ஸ்னேக்' ஒன்றின் அருகில் சென்று எடுத்துள்ளார்.

ஒலிம்பிக் 'செல்பீ' போட்டியில், தங்கம் நிச்சயம்..!

செல்பீ எடுத்தால் என்ன ஆகும்..? 153,161 டாலர் செலவாகும்..!

அவ்வளவு தான் ஒரு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்தி நூற்றி அறுபதியோரு டாலர் ஆஸ்பத்திரி பில் ஒன்றை கையில் கொடுத்து விட்டார்கள்.!

செல்பீ ஸ்டிக் : நான் ஏன் வாங்கணும்..!?

செல்பீ எடுத்தால் என்ன ஆகும்..? 153,161 டாலர் செலவாகும்..!

செல்பீ எடுக்கலாம் தவிறில்லை அதுக்காக இப்படியா..? வாழ்க்கை முழுக்க கடன் காரனாய் திரிய செய்யும்படியாக - ஒரு செல்பீ, அது மட்டுமின்றி இதுதான் உலகிலேயே மிகவும் அதிகம் செலவு செய்து எடுக்கப்பட்ட செல்பீ என்றுகூட 'நக்கலாக' சொல்லலாம்.

Read more about:
English summary
Man bit while taking selfie with rattlesnake, receives $150,000 hospital bill.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot