Home
News

தமிழில் மேக் மை ட்ரிப் ஆப் எப்ப சார் வரும்?

இந்தியில் மேக் மை ட்ரிப் ஆப் வெளியிடப்பட்டது, மேலும் தமிழ் மற்றும் குஜராத்தி மொழிகளில் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 78 கோடி பேர் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் மேக் மை ட்ரிப் ஆப் எப்ப சார் வரும்?

மொபைல் மூலம் ஆப் பயன்படுத்துவோர் எண்னிக்கை இந்தாண்டு கனிசமாக உயர்ந்திருப்பதாகவும், அடுத்தாண்டு ஸ்மார்ட்போன் விற்பனையும் கனிசமாக அதிகரிக்கும். இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தி ஆப் வெளியிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் மற்ற மொழிகளிலும் வெளியிடப்படும் என்று மேக் மை ட்ரிப் தலைவர் பிரனாவ் பாசின் தெரிவித்தார்.

மேலும் மேக் மை ட்ரிப் இணையதளம், மொபைல் சைட் ஆகியவை ஆங்கிலத்தில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றது என்றும் மேக் மை ட்ரிப் டிராவல் ஆப் இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்களை ஆன்டிராய்டு, ஐபோன், விண்டோஸ் மற்றும் ப்ளாக்பெரி போன்களில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பீச்சர் போன் பயன்படுத்துபவர்களுக்கு ஏதுவாக மேக் கமை ட்ரிப் எஸ்எம்எஸ் சேவைகளும் துவங்கப்பட்டுள்ளது. மொத்தமாக நடைபெறும் வர்த்தகத்தில் 24 சதவீதம் மொபைல் மூலம் புக் செய்யப்படுவதாகவும், 30 சதவீதம் மொபைல் டிராபிக் மொபைல் மூலம் நடைபெறுவதாகவும் பாசின் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
MakeMyTrip to add 4 new languages.Check out the list of regional languages which make my trip is going to offer you soon.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X