இந்த கருவிகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் யூத் தான்..!

Written By:

தொழில்நுட்ப உலகில் அப்டேட் பெற்றிருக்க நினைக்கின்றீர்களா, அப்படியானால் இந்த கருவிகள் நிச்சயம் உங்களிடம் இருக்க வேண்டும். தினசரி வாழ்க்கையில் சில பணிகளை செய்து முடிக்க இவை பயனுள்ளதாக இருப்பதோடு இவை உங்களை போரடிக்காமல் பார்த்து கொள்ளவும் செய்யும்.

மூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..!

கீழ் வரும் ஸ்லைடர்களில் இன்றைய யூத்களிடம் இருக்க வேண்டிய சில அத்தியாவசிய கருவிகளின் பட்டியலை பாருங்கள்..

ப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பவர் கேஸ்

பவர் கேஸ்

இந்த கேஸ் உங்களது மொபைலினை பாதுகாப்பதோடு அதனினை சக்தியூட்டவும் செய்யும்.

ஹெட்போன்கள்

ஹெட்போன்கள்

வயர்லெஸ் ஹெட்போன்கள் மூலம் சுதந்திரமாக இசை அனுபவிப்பதோடு சார்ஜ் தீரும் சமயத்தில் அடேப்டிபிள் கார்டு மூலம் சக்தியூட்டவும் செய்யலாம்.

மல்டி டூல்

மல்டி டூல்

ஆபத்து காலங்களில் இந்த கருவி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

ஹார்டு டிரைவ்கள்

ஹார்டு டிரைவ்கள்

100 ஜிபி கேபாசிட்டி கொண்ட ஹார்டு டிரைவ்கள்

ப்ளாஷ் டிரைவ்

ப்ளாஷ் டிரைவ்

அவென்ஜர்ஸ் ப்ரியர்களுக்கான ப்ளாஷ் டிரைவ் வகைகள்

காபி

காபி

தரமான குழம்பி (காபி) தயாரிக்கும் இயந்திரம்

ப்ரோஜக்டர்

ப்ரோஜக்டர்

எந்த இடத்திலும் 50 இன்ச் ஸ்கிரீன் வரை அளவில் திரையை உருவாக்கும் இந்த ப்ரோஜக்டர்

வை-பை

வை-பை

இந்த கருவி வேகமான வை-பை ஹாட்ஸ்பாட்களை உருவாக்குவதில் சிறப்பாக இருக்கின்றது.

வோலார் மேக்ஸ்

வோலார் மேக்ஸ்

தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க இந்த கருவி பயன்படும்.

லாப்டாப் செக்யூரிட்டி

லாப்டாப் செக்யூரிட்டி

இதை ஆக்டிவேட் செய்த பின் 100டிபி வரை சத்தம் எழுப்பும் திறன் கொண்டிருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Here you will find some gadgets which will make your class time more awesome. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot