Home
News

இனி எல்பிஜி கட்டணங்களை ஆன்லைனிலும் செலுத்தலாம்.!!

By Meganathan

வீட்டில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலின்டர்களின் கட்டணத்தை இனி ஆன்லைனில் மேற்கொள்ள முடியம் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இத்தகவலை அவர் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் உறுதி செய்திருக்கின்றார்.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்து பணத்தை சிலிண்டர் விநியோகிப்பவரிடம் நேரடியாக வழங்கும் வசதியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தனர்.

இனி எல்பிஜி கட்டணங்களை ஆன்லைனிலும் செலுத்தலாம்.!!

தற்சமயம் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் வசதியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்திருக்கின்றனர். இதன் மூலம் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இனி ஆன்லைனிலேயே கட்டணங்களை செலுத்த முடியும் என இது குறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி எல்பிஜி கட்டணங்களை ஆன்லைனிலும் செலுத்தலாம்.!!

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயன் அடைவதோடு இந்த திட்டத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது. ஆன்லைன் கட்டண முறையை பயன்படுத்த முதலில் www.mylpg.in தளத்திற்கு செல்ல வேண்டும். தற்சமயம் தமிழ் உள்ளிட்ட 13 இந்திய மொழிகளில் இந்த இணையதளம் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Make Online Payment While Booking LPG Cylinder. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X