Home
News

எங்கேயும் எப்போதும்...ஆன்லைனில் செய்தித்தாள் படிக்க!

By Super
எங்கேயும் எப்போதும்...ஆன்லைனில் செய்தித்தாள் படிக்க!

ஆப்பிள் ஐபோனில் பயன்படுத்த நிறைய புதிய அப்ளிக்கேஷன்கள் உள்ளன. இதில் இரண்டு அப்ளிக்கேஷன்களை பற்றி பார்க்கலாம்.

மேகஸைன் அண்டு நியூஸ்பேப்பர் ஸ்டான்டு (நியூஸ்டாண்டு) அப்ளிக்கேஷன், ஐபோனில் பயன்படுத்த சிறந்த அப்ளிக்கேஷனாக இருக்கும்.

ஆன்லைன் செய்தி தாள்கள் மற்றும் ஆன்லைன் புத்தகங்கள் போன்றவற்றை இந்த ஆன்லைன் ஸ்டான்டில் வைத்து கொள்ளலாம்.

எந்த செய்தி தாள்களையும், புத்தகங்களையும் ஆன்லைனில் அதிகம் படிக்க பயன்படுத்துகிறோமோ, அந்த செய்தி தாள்களை இந்த மேகஸைன் அண்டு நியூஸ்டாண்டில் வைத்துவிட்டால், தேவை என்றபோது ஒரு க்ளிக் செய்தால் போதும் அதை எளிதாக திறந்து படிக்க முடியும். இதனால் புதிய செய்திகள் எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை.

இது போன்று இன்னும் ஆயிரக்கணக்கான பயனுள்ள அப்ளிக்கேஷன்களை ஆப்பிள் ஐபோனில் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X