ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களிம் மெழுகு உருவ சிலையை வடித்திருக்கும் ஹாங்காங் நிறுவனம்
oi
-Karthikeyan
By Karthikeyan

ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவரான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவர் இன்னும் உலக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்று இருக்கிறார். அவர் மறைந்து ஓராண்டு முடிவறும் இந்த வேளையில் ஹாங்காங்கில் இருக்கும் மேடமெ டுசாட்ஸ் என்ற நிறுவனம் அவருடைய உருவத்தை மெழுகில் வடித்திருக்கிறது.
ஸ்டீவ் ஜாப்சின் இந்த மெழுகு உருவ பொம்மையை வரும் 27ல் திறந்து வைக்க இருக்கிறது. அவர் இறந்த போது ஆப்பிளின் ஹோம் பேஜில் வந்த உருவத்தை அப்படியே மெழுகில் வடிவமைத்திருக்கின்றனர்.
இந்த மெழுகு உருவ சிலையை வடிவமைக்க 1,500,000 ஹாங்காங் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,05,02,715 செலவானதாக இதனை வடித்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த சிலையை வடிவமைக்க 3 மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் மெழுகு உருவ சிலை வரும் செப்டம்பர் 27 முதல் நவம்பர் 26 வரை ஹாங்காங்கில் உள்ள மேடமே டுசாட்சில் இருக்கும் என்றும் பின் அது ஷாங்காயில் உள்ள மேடமே டுசாட்ஸில் இருக்கும் என்று தெரிகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications