நோக்கியா லுமியா 920,820 இந்தியா வருகிறது - ஜனவரி 10, பெங்களூரில் வெளியீடு!

By Super
|
நோக்கியா லுமியா 920,820 இந்தியா வருகிறது - ஜனவரி 10, பெங்களூரில் வெளியீடு!

நோக்கியா நிறுவனத்தின் லுமியா 920 மற்றும் 820 இந்தியாவில் வரும் வியாழன் முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்பபடுத்தியுள்ள இந்த இரண்டு போன்களின் வருகைக்காக பல ஆயிரக்கணக்கில் நோக்கியா ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.சிஇஎஸ் 2013-ன் முதல்நாள்: சிறந்த 10 சாதனங்கள்

மற்ற நாடுகளில் இவ்விரு போன்களும் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவில் தற்போதுதான் வெளியாகவுள்ளது. இந்த லுமியா 920 மற்றும் 820 ஆகியவை நாளை பெங்களூருவில் வெளியிடப்படவுள்ளது. அதற்கான அழைப்பிதழை நம் நிறுவனத்திற்கு நோக்கியா அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா லுமியா 920,820 இந்தியா வருகிறது - ஜனவரி 10, பெங்களூரில் வெளியீடு!

அதே சமயம் தலைநகர் தில்லியிலும் நாளை தான் வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சிஇஎஸ் 2013ல் வெளியான சில வித்யாசமான சாதனங்கள்!

இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலைப்பட்டியல் பின்வருமாறு.

நோக்கியா லுமியா 920,820 இந்தியா வருகிறது - ஜனவரி 10, பெங்களூரில் வெளியீடு!
  • மஞ்சள் நிற நோக்கியா லுமியா 920 : ரூ.39,999

  • கருப்பு நிற நோக்கியா லுமியா 920 : ரூ.29,999

  • வெள்ளை நிற நோக்கியா லுமியா 920 : ரூ.39,999

அழகிய ஆன்ட்ராய்டு வால்பேப்பர்கள்

நோக்கியா டேப்லெட் வடிவமைப்புகள்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X