மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்..!

Written By:

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பல ஆண்டு காலமாக நீடித்த மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அது மட்டுமின்றி அந்த புகைப்படம் ஏலியன் சார்ந்த ஆய்வாளர்களின் சந்தேகங்களுக்கும் சேர்த்தே முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புகைப்படம் :

புகைப்படம் :

நாசாவின் அப்போலோ விண்கலம் ஒன்று எங்கு விழுந்து நொறுங்கியது என்பதை புகைப்படம் ஒன்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெடிப்பு :

வெடிப்பு :

சுமார் 160 மைல்கள் தென்மேற்காக கோப்பர்நிக்கஸ் பள்ளத்தின் (Copernicus Crater) மேர் இன்சுலரும் (Mare Insularum) என்றழைக்கப்படும் நிலவின் ஒரு பகுதியில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

அப்போலோ 16 எஸ்-ஐவிபி :

அப்போலோ 16 எஸ்-ஐவிபி :

வெடிப்புக்கு உள்ளானது நாசவின் அப்போலோ 16 எஸ்-ஐவிபி (Apollo 16 S-IVB) என்பது குறிப்பிடத்தக்கது.

1972 :

1972 :

அப்போலோ 16 எஸ்-ஐவிபி ஆனது 1972-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் :

அமெரிக்க விண்வெளி நிறுவனம் :

இந்த வெடிப்பையும், இந்த புகைப்படத்தையும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் (US space agency) உறுதி செய்துள்ளது.

கேமிரா :

கேமிரா :

வெடிப்பு ஏற்பட்ட இடமானது ஹை ரெசெல்யூசன் எல்ஆர்ஓசி நேரோ ஆங்கில் கேமிரா (LROC Narrow Angle Camera) மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அடையாளம் :

அடையாளம் :

அப்போலோ 13, 14, 15 மற்றும் 17 ஆகியவைகளின் பாதிக்கப்பட்ட இடங்கள் வெற்றிகரமாக அடையாளம் காணப்பட்டன ஆனால் அப்போலோ 16 தான் மழுப்பலாகவே இருந்தது.

ரேடியோ தொடர்பு :

ரேடியோ தொடர்பு :

மோதி வெடிப்பு நிகழ்வதற்கு முன்பே அப்போலோ 16-ன் ரேடியோ தொடர்பு தொலைக்கப் பெற்றது, அதனால் தான் இதை கண்டுப்பிடிக்க கால தாமதம் ஆகியுள்ளது.

வேற்றுகிரகவாச ஆரார்ச்சியாளர்கள் :

வேற்றுகிரகவாச ஆரார்ச்சியாளர்கள் :

இந்த புகைப்படத்தில் பதிவாகி உள்ள வெடிப்பானது ஏலியன்களின் பறக்கும் தட்டு வெடிப்பு விபத்து என்று வேற்றுகிரகவாச ஆரார்ச்சியாளர்களால் நம்பப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உறுதி :

உறுதி :

தற்போது இது விண்கல வெடிப்பு என்பது உறுதியாகி உள்ள நிலையில், இது வேற்றுகிரக வாச ஆராய்ச்சியாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

யூஎஃப்ஓ - ஐஎஃப்ஓ :

யூஎஃப்ஓ - ஐஎஃப்ஓ :

அதாவது இது அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் இல்லை (யூஎஃப்ஓ - UFO) இல்லை, இது ஒரு அடையாளம் கண்டுபிடிக்க முடிந்த பறக்கும் பொருள் (ஐஎஃப்ஓ - IFO) ஆகும்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
NASA finds crashed spacecraft on the MOON. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot