உடலில் மரபணு கோளாரா, இதற்கு காரணம் உங்க மொபைல் போன் என்றால் நம்ப முடிகிறதா
மொபைல் போன்களின் வரவுக்கு பின் மனிதர்களின் தகவல் தொடர்பு முறையில் நிறைய மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றது. கட்டண தொலைபேசியில் இருந்து லேன்ட்லைன், பேஜர் அதிலிருந்து மொபைல் போன்கள் அதன்பின் ஸ்மார்ட் போன் என தகவல் பறிமாற்றம் நிறையவே மாறிவிட்டதென்று குறிப்பிடலாம்.

பல ஆராய்ச்சியாளர்கள் மொபைல் போன் மற்றும் செல்போன் டலரிலிருந்து வெளிவரும் ரேடியோ அலைகளை ஆராய்ந்து வருகின்றனர். இன்னும் 100 சதசவீத முடிவு எட்டப்படாததும் அனைவரும் அறிந்ததே.
இன்று அதிகம் விற்பனையாகும் மலிவு விலை ஸ்மார்ட் போன்களில் இருந்து மனித ஆரோக்கியத்துக்கு ஆபத்தான கதிர்வீச்சுகள் வெளியாவதாக கூறப்படடுகின்றது. இனி விலை குறைந்த போனக்ளை வாங்கும் முன் சற்று யோசித்து பின் முடிவெடுங்கள்.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

எஸ்ஏஆர் மூலம் ரேடியோ அலைகள் மனித உடலை எந்தளவு தாக்குகின்றது என்பதை கனக்கிட முடியும். அமெரிக்காவில் எஸ்ஏஆர் மதிப்பு 1.6 வரை இருக்கின்றது இந்தியாவில் இது 2.0 என வரையறுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மொபைல் போன்களில் எக்ஸ்போசியூர் ஸ்டான்டார்டு இருக்க வேண்டும், வாடுக்கையாளர்கள் உடல் உபாதைகளை தவிர்க்க பெரும்பாலும் லவுட் ஸ்ப்பீக்கர் மோடில் போன்களை பயன்படுத்த வேண்டும்.மொபைல் போன்களின் பாதிப்பு குறித்து இன்றும் விவாதங்கள் நடைப்பெற்று வருகின்றது. இது குறித்த ஆராய்ச்சியில் கேன்சர், மூளை வியாதிகள், மரபணு சார்ந்த நோய்கள் விந்தனு குறைபாடு இன்னும் பல அபாயங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications