குறைந்த விலை ஐபோன்கள்
ஆப்பிள் நிறுவனம் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்தவாறே உள்ளன. தற்போதும் ஒரு புதிய வதந்தியானது உலாவருகிறது. அதாவது ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிக விலைகொண்ட சாதனங்களையே தயாரித்து வருவதாகவும். இப்பொழுது முதல் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் சாதனங்கள் தயாரிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது ஐபோன்கள் குறைந்த விலையில் தயாரிக்கப்படும். அதிலும் இவை குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவை குறிவைத்தே வெளியிடப்படும் எனவெல்லாம் ஏற்கனவே தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.
ஆப்பிள் தற்பொழுது உருவாக்கிவரும் ஐபோனானது 5ஆம் தலைமுறை ஸ்மார்ட்போனாகும். தொடுதிரையுடன் கூடிய இந்த போனின் வடிவமைப்பில் சற்றே மாற்றங்கள் செய்து, குறைவான விலைகளில் வெளியிடுமெனத்தெரிகிறது.
இந்த குறைந்த விலை ஐபோன் 5 வானது 4 அங்குல தொடுதிரையுடன் இருக்குமாம். ஐபோன்கள் மட்டும் விலை குறைக்கப்படவில்லை. ஐபேட், மற்றும் ஐபாட் ஆகியவற்றின் விலைகளும் குறைக்கபடவுள்ளதாம்.
இதன் நுட்பககூறுகள்,
- 4 அங்குல திரை,
- 1136 x 640 ரெசொலூசன்,
- 3ஜி வசதி,
- நல்ல தரமுள்ள கேமரா,
இவையனைத்தும் உண்மையா இல்லையா என்பதை ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிடாமல் உண்மையாகாது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications