இந்த Redmi கே60 கேமிங் போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்.!

|

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் Redmi K60 Gaming ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மாடல் எண்

மாடல் எண்

இந்த ரெட்மி கே60 கேமிங் ஸ்மார்ட்போனின் மாடல் எண் 23011310C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வருடம் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இணையத்தில் கசிந்த இந்த ரெட்மி போனின் அம்சங்களைப்பார்ப்போம்.

அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்.. பூமியை விட்டு விலகும் நிலவு! மனச தேத்திக்கோங்க!அடுத்தடுத்து நடக்க போகும் 3 விபரீதங்கள்.. பூமியை விட்டு விலகும் நிலவு! மனச தேத்திக்கோங்க!

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

ரெட்மி கே60 கேமிங் ஸ்மார்ட்போன் ஆனது தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும். குறிப்பாகச் சிறந்த சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை கொடுக்கு இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்.

நேரடியாக சாம்சங் உடன் போட்டி.. Realme அறிமுகம் செய்யும் அந்த ஸ்மார்ட்போன் இதுதான்!நேரடியாக சாம்சங் உடன் போட்டி.. Realme அறிமுகம் செய்யும் அந்த ஸ்மார்ட்போன் இதுதான்!

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

அதேபோல் இந்த ரெட்மி கே60 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ.. இலவசமாக 5ஜி சேவை வழங்கும் Airtel: உங்கள் மொபைலில் ஆக்டிவேட் செய்வது எப்படி?ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ.. இலவசமாக 5ஜி சேவை வழங்கும் Airtel: உங்கள் மொபைலில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

hole-punch டிஸ்பிளே

hole-punch டிஸ்பிளே

இணையத்தில் கசிந்த தகவலின்படி புதிய ரெட்மி கே60 கேமிங் ஸ்மார்ட்போன் 2கே ஆதரவு கொண்ட hole-punch டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 50எம்பி ரியர் கேமரா, 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி கே60 கேமிங் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மேலும் ஏற்கனவே இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரெட்மி கே50 5ஜி எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

உயிருடன் புதைக்கப்பட்ட மனைவி! கல்லறையில் இருந்து வெளியே வந்த சுவாரஸ்யம்.. எல்லா புகழும் Apple Watchக்கே!உயிருடன் புதைக்கப்பட்ட மனைவி! கல்லறையில் இருந்து வெளியே வந்த சுவாரஸ்யம்.. எல்லா புகழும் Apple Watchக்கே!

ரெட்மி கே50 கேமிங் ஸ்மார்ட்போன்

ரெட்மி கே50 கேமிங் ஸ்மார்ட்போன்

ரெட்மி கே50 கேமிங் ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி போன்.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்

ரெட்மி கே50 கேமிங் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே50 கேமிங்போன்.

அவசரப்பட்டு.. Happy Diwali-னு வரும் ஃபார்வேட் மெசேஜை அனுப்பிடாதீங்க! அசிங்கமா போயிடும்!அவசரப்பட்டு.. Happy Diwali-னு வரும் ஃபார்வேட் மெசேஜை அனுப்பிடாதீங்க! அசிங்கமா போயிடும்!

64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

குறிப்பாக இந்த ரெட்மி கே50 கேமிங் போன் 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த 3 போன்களும் அறிமுகமாகும் வரை.. இந்த மாசம் வேற எந்த Phone-ஐயும் வாங்கிடாதீங்க!இந்த 3 போன்களும் அறிமுகமாகும் வரை.. இந்த மாசம் வேற எந்த Phone-ஐயும் வாங்கிடாதீங்க!

4700 எம்ஏஎச் பேட்டரி

4700 எம்ஏஎச் பேட்டரி

மேலும் ரெட்மி கே50 கேமிங் ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது
இந்த ரெட்மி போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Looking for new phone with Snapdragon 8 Gen 2 chipset, wait for the Redmi K60 Gaming India launch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X