ஆஃபர்கள் மூலம் கிரங்கடிக்கும் பிளிப்கார்ட்: 80% தள்ளுபடி அறிவிப்பு

|

பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் தின விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 1 முதல் 5 ஆம் தேதி வரை இந்த ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மின்னணு சாதனங்களுக்கு ஆஃபர்கள்:

மின்னணு சாதனங்களுக்கு ஆஃபர்கள்:

இந்த ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாமல் பிற மின்னணு சாதனங்களும் பல கவர்ச்சிகரமான சலுகைகளும் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியானது 80% வரை விற்கப்படுகிறது.

பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் தினம்

பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் தினம்

பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் தின விற்பனையில், எச்.டி.எஃப்.சி பேங்க் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பொருள் வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் 5% கேஷ்பேக்கும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ வசதியும் 5% கேஷ்பேக்கும் கிடைக்கிறது.

சம்பளம்: ரூ.1 லட்சம்., வேலை: தூக்கம்: விவரம் மற்றும் வேலை லிங்க் உள்ளேசம்பளம்: ரூ.1 லட்சம்., வேலை: தூக்கம்: விவரம் மற்றும் வேலை லிங்க் உள்ளே

ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பலவற்றில் 70% வரை தள்ளுபடி

ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பலவற்றில் 70% வரை தள்ளுபடி

ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பல தயாரிப்புகள் 70% வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. பிளிப்கார்ட் ஸ்மார்ட்பய் 2.1 ஸ்பீக்கரை வெறும் ரூ. 1,299, ஜாப்ரா எலைட் 65 டி ட்ரூ வயர்லெஸ் ஹெட்செட்டுகள் ரூ. 9,999, மற்றும் பல பொருட்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 லேப்டாப் விற்பனைகளும் தள்ளுபடிகளும்

லேப்டாப் விற்பனைகளும் தள்ளுபடிகளும்

லேப்டாப்களுக்கு 45% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெல் 14 வகை லேப்டாப் 3000 கோர் ஐ3, 7 ஜென் லேப்டாப்பிற்கு ரூ.24,990-க்கு மட்டுமே விற்கப்படுகிறது. மேலும் இதற்கான மாதம் இஎம்ஐ ரூ.2,083-க்கு செலுத்தி வாங்கலாம்.

கவர் மற்றும் டெம்பர்ட் கிளாஸ்:

கவர் மற்றும் டெம்பர்ட் கிளாஸ்:

மேட் கார்டு, சாதாரண டெம்பர் கிளாஸ் என அனைத்து வகைகளுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து வகையான செல்போன் கவர்களுக்கும்(பவுட்ச்) ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் இந்த நாட்களில் ஆஃபர்களில் வாங்கலாம்.

ஸ்டைலிங் மற்றும் ஹெல்த் கேர்

ஸ்டைலிங் மற்றும் ஹெல்த் கேர்

ஸ்டைலிங் மற்றும் ஹெல்த் கேர் வகைகளுக்கு 80% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதார மானிட்டர்கள் ரூ. 649, ஹேர் டயர்கள் ரூ. 349, ஹேர் ஸ்ட்ரைட்டனர்கள் ரூ. 349, மேலும் பல்வேறு வகையான ஸ்டைலிங் பொருட்களும் ரூ. 429 முதல் கிடைக்கிறது, அதேபோல் இந்த அறிவிப்பில் டிரிம்மர் கருவிகள் ரூ. 699-க்கு கிடைக்கிறது.

வாட்ஸ் அப் தகவல் திருட்டு: இஸ்ரேல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்வாட்ஸ் அப் தகவல் திருட்டு: இஸ்ரேல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

 பவர் பேங்க் ரூ.399 முதல்:

பவர் பேங்க் ரூ.399 முதல்:

உங்களுக்கு பிடித்த பவர் பேங்குகளை பிளிப்கார்ட் ரூ.399-க்கு வாங்கலாம். சியோமி பிரியர்கள் மி 20000 எம்ஏஎச் பவர் பேங்கானது லித்தியம்-பாலிமர் பேட்டரியுடன் 18W, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. மேலும் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகளுடன் மூலம் வாங்குபவர்களுக்கு முன்பணம் இல்லாத இஎம்ஐ வசதியும் கிடைக்கிறது. தயாரிப்பு வாங்குவதற்கு உங்களுக்கு விலை இல்லாத ஈ.எம்.ஐ விருப்பம் கிடைக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Looking For Accessories? Get Up To 80% Off On Flipkart Big Shopping Days

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X