1 கோடி வரை சம்பளம் தர நாங்கள் ரெடி: ஏர்டெல், ஜியோ அதிரடி.!
பிபா 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது, இதில் போட்டிகளை ஜியோ டிவி மற்றும் ஏர்டெல் டிவியில் இலவசமாக பார்க்க முடியும்.
பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 கன்டெனட் ஸ்பெஷலிஸ் எனும் வேலை ஆட்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக டெலிகாம் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் செய்திகளை கொடுப்பதற்கு டெலிகாம் நிறுவனங்கள் இந்த கன்டெனட் ஸ்பெஷலிஸ்ட் வேலை ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டள்ளனர்.'

குறிப்பாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் இந்த கன்டெனட் ஸ்பெஷலிஸ்ட் வேலை ஆட்களுக்கு 1 கோடி வரை சம்பளம் கொடுப்பதற்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வேலைவாய்ப்பு பல்வேறு இளைஞர்களுக்கு உதுவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி :
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிலிக்கான் வேலி போன்ற நிறுவனங்களின் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் கன்டெனட்
ஸ்பெஷலிஸ்ட் வேலை ஆட்களை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் வருபவர்களுக்கு 1 கோடி வரை சம்பளம் தர டெலிகாம் நிறுவனங்கள் தயாரக உள்ளது.

இண்டர்நெட்:
குறிப்பாக டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் இண்டர்நெட் சேவைகளின் மூலம் பல்வேறு புதிய வசதிகளை கொடுக்கிறது, மேலும் இதற்கு தகுந்தபடி கன்டென்ட் ஸ்பெஷலிஸ்ட் எனும் வேலை ஆட்களை எடுக்க முயற்சி செய்துவருகிறது.

ஜூன்
பிபா 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது, இதில் போட்டிகளை ஜியோ டிவி மற்றும் ஏர்டெல் டிவியில் இலவசமாக பார்க்க முடியும். குறிப்பாக சிறந்த இணைய வேகத்தை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.

வோடபோன்
இதற்கிடையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் அதன் பயனர்களுக்கு ஐபாட் மினி ஒன்றை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. மை வோடபோன் ஆப் பயன்பாட்டில் பரிவர்த்தனை செய்வதன் மூலம் பயனர்கள் ஐபாட்
வெல்ல முடியும். மை வோடபோன் செயலியில் Recharge and/or Pay Bills மூலம் குறிப்பிட்ட புள்ளிகளை பெற்று ஐபாட் பெற முடியும்.

பார்தி ஏர்டெல்
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் தெரவித்தது என்னவென்றால், பிபா 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ஏர்டெல் டிவி சேவையானது பல்வேறு உள்ளூர் மொழிகளில் பயனாளர்களுக்கு கிடைக்கக்கூடிய ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஒளிபரப்பு செய்யும் எனத்
தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications