இந்தியா : புதிதாக கிளம்பும் லாக்கி ரேன்சம்வேர் வைரஸ்.

By Prakash
|

லாக்கி ரேன்சம்வேர் என்ற வைரஸ் இந்திய கம்யூட்டர்களைக் குறிவைத்துள்ளதாக இந்திய கம்யூட்டர் ஆய்வுக் குழு தகவல் தெரிவித்துள்ளது, மேலும் பணம் பறிக்கும் வைரஸ் என ஆய்வுக்குழு எச்சரித்துள்ளது.

இந்தியா : புதிதாக கிளம்பும் லாக்கி ரேன்சம்வேர் வைரஸ்.

இதற்க்கு முன்பு வந்த வானாகிரை ரேன்சம்வேர் தாக்குதல் பொறுத்தவரை பல்வேறு நாடுகளில் உள்ள அரசு மற்றும் பெரு நிறுவன அலுவங்களில் உள்ள கம்யூட்டர்களை ஹேக் செய்தது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ரேன்சம்வேர் வைரஸ் திறக்கும் போது கணினியின் தகவல்கள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்கிறது,இதனால் இந்தியா உட்பட வங்கதேசம் மற்றும் அமரிக்க, ஐரோப்பிய நாடுகள் அதகம் பாதிக்கப்பட்டது.

லாக்கி ரேன்சம்வேர்:

லாக்கி ரேன்சம்வேர்:

லாக்கி ரேன்சம்வேர் என்ற பெயர் கொண்ட வைரஸ் மூலம் கம்யூட்டர்கள் அதிகம் பாதிக்கப்படும் என்று இந்திய ஆய்வுக் குழு எச்சரிக்கை கொடுத்துள்ளது. மேலும் பணம் பறிக்கும் நோக்கில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது என ஆய்வுக் குழு தகவல் கொடுத்துள்ளது.

மின்னஞ்சல்:

மின்னஞ்சல்:

இந்த லாக்கி ரேன்சம்வேர் வைரஸ் பொதுவாக நமக்கு தெரியாத முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல் மூலம் அதிகம் பரவிவருகிறது. தெரியாத மின்னஞ்சல் திறப்பதன் மூலம் வைரஸ் கம்யூட்டர் அதிக பாதிப்பு அடையும்.

மின்னஞ்சல் சப்ஜெக்ட்:

மின்னஞ்சல் சப்ஜெக்ட்:

தெரியாத மின்னஞ்சலில் வரும் சப்ஜெக்ட் வாக்கியத்தில் images, scans, pictures, print, documents, photo போன்ற ஆங்கில வார்த்தைகள் இருந்தால் டெலிட் செய்துவிடுங்கள். இவை லாக்கி ரேன்சம்வேர் தடுக்கும் ஒரு வழிமுறை.

பிட்காய்:

பிட்காய்:

இந்த வைரஸ் தாக்குதல் ஏற்ப்பட்டால் கம்யூட்டரை பழையபடி மீட்பதற்க்கு 0.5 முதல் பிட்காய் செலுத்த வேண்டும். இவற்றின்மதிப்பு 1 லட்சம் வரை இருக்கும்.

Best Mobiles in India

English summary
Locky Ransomware spreading through massive spam campaign ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X