பில் கேட்ஸ் குறித்த வியப்பூட்டும் தகவல்கள்
பில் கேட்ஸ் உலக பணக்காரர்களில் ஒருவரும் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகவும் இருக்கும் மைக்ரோசாப்ட் துவங்கப்பட்ட தினம் இன்று.
கீழ் வரும் ஸ்லைடர்களில் பில் கேட்ஸ் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..

வயது
பில் கேட்ஸ் முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராமை 17 வயதில் விற்பனை செய்தார்.

பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் மற்றும் மூன்று பள்ளி மாணவர்கள் அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்த அதன் இயங்குதளத்தை மாற்றியமைத்த குற்றத்திற்காக தடை செய்யப்பட்டனர்.

பில் கேட்ஸ்
ஸ்காலர்ஷிப் ஆப்டிட்யூட் டெஸ்ட் எனப்படும் SAT தேர்வில் பில் கேட்ஸ் 1590 மதிப்பென்களை பெற்றார்

பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை துவங்க தன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

பில் கேட்ஸ்
துவக்கத்தில் Micro-soft என்ற அழைக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவம் அதன் பின் Microsoft என்றானது.

பில் கேட்ஸ்
தன் 31வது வயதில் பில் கேட்ஸ் கோடீஸ்வரர் ஆனார்.

பில் கேட்ஸ்
1977 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டார்.

பில் கேட்ஸ்
1994 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி பில் கேட்ஸ் திருமணம் செய்து கொண்டார்.

பில் கேட்ஸ்
2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பில் கேட்ஸ் ஹானரரி நைட்ஹூட் விருதை இங்கிலாந்து ராணியிடம் இருந்து பெற்றார்.

பில் கேட்ஸ்
2004 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் மின்னஞ்சலில் ஸ்பேம் பிரச்சனை இரு ஆண்டுகளில் தீர்ந்து விடும் என்று கருதினார்.


Click it and Unblock the Notifications