Home
News

Android 13 கிடைக்க போகும் Xiaomi, Redmi, Poco போன்களின் பட்டியல்.. இதில் உங்கள் போன் இருக்கா?

Xiaomiui என்ற இணையதள பக்கம், Xiaomi நிறுவனத்திற்குத் தொடர்புடைய சாதனங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் தகவல்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது. இந்த பக்கம் சியோமி நிறுவனத்தின் மென்பொருள் தயாரிப்புகளின் மேம்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது தொடர்ந்து சாதன புதுப்பிப்புகள் (Update) பற்றிய தகவலை வெளியிடுகிறது. சியோமி நிறுவனத்தில் உள்ள அவர்களின் சொந்த ஆதாரங்களும், நிறுவனம் ஏற்றுக்கொண்ட சாதன ஆதரவுக் கொள்கையும், வரவிருக்கும் புதுப்பிப்புகளைப் பற்றிப் பேச இது அனுமதிக்கின்றது.

புதிய ஆண்ட்ராய்டு 13 இயங்குதள அப்டேட்டைப் பெறப் போகும் சாதனங்கள்

புதிய ஆண்ட்ராய்டு 13 இயங்குதள அப்டேட்டைப் பெறப் போகும் சாதனங்கள்

இதன்படி, Xiaomiui வெளியிட்ட சமீபத்திய தகவலில், புதிய ஆண்ட்ராய்டு 13 இயங்குதள அப்டேட்டைப் பெறப் போகும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற கேஜெட்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை Xiaomiui வெளியிட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நிறுவனம் எப்படி அடுத்த ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெறப் போகும் சாதனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளதோ, அதேபோல் ஆண்ட்ராய்டு 13 கிடைக்காத சாதனங்களின் பட்டியலையும் ஆதாரம் காண்பிக்கிறது.

நிச்சயமாக இந்த ஸ்மார்ட்போன்களுக்கு Android 13 அப்டேட் உறுதி

நிச்சயமாக இந்த ஸ்மார்ட்போன்களுக்கு Android 13 அப்டேட் உறுதி

இந்த நேரத்தில், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்திற்கு நிச்சயமாக மேம்படுத்துபவர்களின் பட்டியலை Xiaomi இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், நிறுவனத்தின் கடந்த கால அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, ​​நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப்களான சியோமி 12 சீரிஸ், ரெட்மி கே50 மற்றும் சியோமி மிக்ஸ் 5 ஆகியவை கட்டாயம் புதிய ஆண்ட்ராய்டு 13 இன் புதிய வெளியீட்டை முதலில் பெறும் என்று உறுதியாக நாம் கூற முடியும்.

XIAOMI, REDMI மற்றும் POCO சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட்

XIAOMI, REDMI மற்றும் POCO சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட்

சரி, இப்போது எந்த XIAOMI, REDMI மற்றும் POCO சாதனங்கள் எல்லாம் புதிய ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெரும் என்று பார்க்கலாம்.
Xiaomi Mi 10S
Xiaomi Mi 11 / Mi 11 Pro / Mi 11 Ultra / Mi 11i / Mi 11X / Mi 11X Pro / Mi 11 Lite 4G / 5G / Mi 11 LE / Mi 11 Lite NE 5G
Xiaomi-11i /11i ஹைபர்சார்ஜ்
Xiaomi 11T/11T ப்ரோ
Mi 11 Lite 4G / 5G / LE / Lite NE 5G

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெரும் Xiaomi சாதனங்கள்

ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெரும் Xiaomi சாதனங்கள்

  • Xiaomi-12/12 Pro/12X/12X Pro (இன்டியா)/12S/12S Pro/12 Lite
  • XiaoMi Mix 4
  • Xiaomi Mix Fold/Fold2
  • Xiaomi-Civi/Civi எஸ்
  • Xiaomi Pad 5/Pad 5 Pro
  • ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைக்கும் ரெட்மி போன்கள்

    ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைக்கும் ரெட்மி போன்கள்

    • Redmi 10/10 Prime/10 2022/10 Prime 2022/10 5G/10 Prime+ 5G/10C/Redmi 10 (இந்தியா)
    • Redmi Note 10/Note 10S/Note 10 Pro/Note 10 Pro Max/Note 10 Pro 5G/Note 10T/Note 10 5G
    • Redmi-Note 11/Note 11 NFC/Note 11S/Note 11 Pro 4G/Note 11 Pro 5G/Note 11 Pro+ 5G/Note 11 Pro/Note 11 Pro+/Note 11E Pro
    • Redmi Note 11T/Note 11 5G/4G
    • Redmi K40/K40 Pro/K40 Pro+/K40 Gaming Edition/K40S
    • Redmi-K50/K50 Pro/K50 Gaming Edition
    • Android 13 அப்டேட் கிடைக்கும் POCO ஸ்மார்ட்போன்கள்

      Android 13 அப்டேட் கிடைக்கும் POCO ஸ்மார்ட்போன்கள்

      • POCO F3/F3 GT
      • POCO X3 GT/X3 Pro
      • POCO-F4 / F4 Pro / F4 GT
      • Poco M3 Pro 5G
      • POCO M4 Pro 5G / M4 Pro 4G / M4 5G
      • ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டைப் பெறாத சாதனங்களின் பட்டியல்

        ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டைப் பெறாத சாதனங்களின் பட்டியல்

        அடுத்தபடியாக, எந்த ஸ்மார்ட் போன் சாதனங்கள் எல்லாம் புதிய ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டைப் பெறாது என்பதைப் பார்க்கலாம்.

        • Redmi K30 Pro/K30 Zoom Edition/K30S Ultra
        • Poco F2 Pro
        • Xiaomi Mi 10/Mi 10 Pro/Mi 10 Ultra/Mi 10T/Mi 10T Pro
        • Redmi 10A
        • Redmi 9/9 Prime/9T/9 Power
        • ஆண்ட்ராய்டு 13 கிடைக்காத Redmi, POCO மற்றும் Xiaomi சாதனங்கள்

          ஆண்ட்ராய்டு 13 கிடைக்காத Redmi, POCO மற்றும் Xiaomi சாதனங்கள்

          • Redmi-Note 9/Note 9S/Note 9 Pro/Note 9 Pro Max/Note 9 4G/Note 9 5G/Note 9T 5G/Note 9 Pro 5G
          • Redmi K30 4G/K30 5G/K30 Ultra/K30i 5G/K30 racing
          • Poco X3/X3 NFC
          • POCO X2
          • POCO-M2/M2 Pro
          • Xiaomi Mi 10 Lite/Mi 10Youth Edition/Mi 10i/Mi 10T Lite
          • Xiaomi Mi Note 10 Lite
          • Redmi Note 8 2021 மற்றும் POCO C40 ஸ்மார்ட்போன்கள் சேர்க்கப்படவில்லையா?

            Redmi Note 8 2021 மற்றும் POCO C40 ஸ்மார்ட்போன்கள் சேர்க்கப்படவில்லையா?

            பட்டியல்கள் எதுவும் Redmi Note 8 2021 மற்றும் POCO C40 ஸ்மார்ட்போன்கள் சேர்க்கப்படவில்லை. இந்த மாடல்கள் அவற்றின் நிலை காரணமாக ஆண்ட்ராய்டு 13 க்கு புதுப்பிக்க முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இரண்டாவது மாடல் MIUI Go ஷெல் மற்றும் சீன நிறுவனமான JLQ இன் சிப் உடன் பிற சாதனங்களில் வெளிவரும். இன்னும் வேற எந்த சில சாதனங்கள் எல்லாம் இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்பதை நாம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியான பிறகே அறிந்துகொள்ள முடியும் என்பதனால், நாம் சற்று காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
List Of Xiaomi Redmi And Poco Smartphones That Will Update To Android 13 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X