தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் 5ஜி சோதனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் சமீபத்தில் தான் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை
உயர்த்தியது.

முதலில் ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது, அதை தொடர்ந்து வோடபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலைப் விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Vi Movies & TV Basic அணுகலுடன் வருகிறது இந்த ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி அளவிலான டேட்டா பேக்அப்பைப் பெறுவார்கள். குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 42 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல்உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல்உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர இந்த திட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப்பைப்பெறுவார்கள்.

அதேபோல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை தவிர மற்ற அனைத்து திட்டங்களுக்கும் Weekend Roll Over மற்றும் Binge All Night சலுகைள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான கூறவேண்டும்.அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications