எதிரிகள் ரொம்ப- நத்திங் போன் (1) க்கு இவ்வளவு போட்டியா?- குழப்பமே வேணாம்!

|

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நத்திங் போன் (1) கடந்த வாரம் வெளியாகி இந்தவாரம் விற்பனைக்கு வர இருக்கிறது. வித்தியாசமான லுக், ப்ரீமியம் அம்சத்துடன் மிட் ரேன்ஜ் விலைப்பிரிவு ஸ்மார்ட்போனாக இது வெளியானது. ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் போன் (1) கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நத்திங் போன் (1) க்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன.

பிரபலமான ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும் நத்திங் போன் (1)

பிரபலமான ஸ்மார்ட்போனாக உருவெடுக்கும் நத்திங் போன் (1)

நத்திங் போன் (1) தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது. ரூ.30,000 விலைப் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. இதே விலைப் பிரிவில் இருக்கும் பிற ஸ்மார்ட்போன்கள் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?. ஆம், பல ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இருக்கிறது. நத்திங் போன் (1)க்கு எதிராக ஒன்பிளஸ், போக்கோ, ஐக்யூ, விவோ என பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது.

OnePlus இணை நிறுவனரே நத்திங் சிஇஓ

OnePlus இணை நிறுவனரே நத்திங் சிஇஓ

OnePlus இணை நிறுவனரான கார்ல் பெய் தான் நத்திங் நிறுவனத்தின் சிஇஓ ஆகும். இந்த நிலையில் நத்திங் போன் (1)க்கு எதிராக பல ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இருக்கிறது. OnePlus Nord 2T 5G, OnePlus Nord 2 என பல ஸ்மார்ட்போன்கள் நத்திங் போனுக்கு இணை போட்டியாக இருக்கிறது.

பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் நத்திங்கிற்கு போட்டியாக

பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் நத்திங்கிற்கு போட்டியாக

அதுமட்டுமில்லை, போக்கோ எஃப்4 5ஜி, ஐக்யூ நியோ 6 5ஜி மற்றும் விவோ வி23 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் நத்திங் போன் (1)க்கு போட்டியாக இருக்கிறது. கூடுதலாக சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி, மோட்டோரோலா எட்ஜ் 30, ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி, ஒப்போ ரெனோ 7 மற்றும் சியோமி எம்ஐ 11 எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களும் நத்திங் போன் (1)க்கு போட்டியாக இருக்கிறது.

OnePlus Nord 2T 5G

OnePlus Nord 2T 5G

விலை: ரூ.28,999

 • 6.43 இன்ச் முழு எச்டி+ ஃப்ளூயர் அமோலெட் டிஸ்ப்ளே
 • ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 சிப்செட்
 • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்ன்ல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
 • ஆக்ஸிஜன் ஓஎஸ் 12.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12
 • டூயல் சிம் (நானோ + நானோ)
 • 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
 • 32 எம்பி செல்பி கேமரா
 • 5ஜி, டுயல் 4ஜி வோல்ட்இ
 • 4500 எம்ஏஎச் பேட்டரி
 • POCO F4 5G

  POCO F4 5G

  விலை: ரூ.29,999

  • 6.67 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
  • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
  • 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • டூயல் சிம் (நானோ + நானோ)
  • எம்ஐயூஐ 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12
  • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
  • 20 எம்பி செல்பி கேமரா
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
  • 4500 எம்ஏஎச் பேட்டரி
  • iQOO Neo 6 5G

   iQOO Neo 6 5G

   விலை: ரூ.33,999

   • 6.62 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
   • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
   • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
   • 12 ஜிபி மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
   • ஃபன்டச் ஓஎஸ் 12 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12
   • டூயல் சிம் (நானோ + நானோ)
   • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
   • 16 எம்பி முன்புற செல்பி கேமரா
   • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
   • 4700 எம்ஏஎச் பேட்டரி
   • OnePlus Nord 2

    OnePlus Nord 2

    விலை: ரூ.29,999

    • 6.43 இன்ச் முழு எச்டி+ ஃப்ளூயட் அமோலெட் டிஸ்ப்ளே
    • ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட்
    • 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
    • 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
    • ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.3 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11
    • டூயல் சிம் (நானோ + நானோ)
    • 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
    • 32 எம்பி செல்பி கேமரா
    • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
    • 4500 எம்ஏஎச் பேட்டரி
    • Vivo V23 5G

     Vivo V23 5G

     விலை: ரூ.29,980

     • 6.44 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
     • ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 920 சிப்செட்
     • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
     • ஃபன்டச் ஓஎஸ் 12 உடனான ஆண்ட்ராய்டு 12
     • டூயல் சிம் (நானோ + நானோ)
     • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
     • இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
     • யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
     • 5ஜி, டுயல் 4ஜி வோல்ட்இ
     • 4200 எம்ஏஎச் பேட்டரி
     • Motorola Edge 30

      Motorola Edge 30

      விலை: ரூ.29,999

      • 6.5 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே
      • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட்
      • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
      • ஆண்ட்ராய்டு 12
      • டூயல் சிம் (நானோ + நானோ)
      • 50 எம்பி + 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
      • 32 எம்பி செல்பி கேமரா
      • 4020 எம்ஏஎச் பேட்டரி
      • iQOO 9 SE

       iQOO 9 SE

       விலை: ரூ.33,990

       • 6.62 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
       • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்
       • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
       • ஆண்ட்ரயாடு 12
       • டூயல் சிம் (நானோ + நானோ)
       • 48 எம்பி + 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
       • 16 எம்பி செல்பி கேமரா
       • 4500 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
List of smartphones competing with Nothing Phone(1): oneplus, poco, iqoo, vivo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X