தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். மேலும் இப்போது தினசரி 1.5ஜிபி டேட்டவை வழங்கும் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். குறிப்பாக 300 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் நன்மைகளை வழங்குகிறது இந்தஅட்டகாசமான திட்டம்.

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்

ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT இயங்குதளத்திற்கு சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ்,வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ஜியோ ரூ.783 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.783 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.


Click it and Unblock the Notifications