Home
News

Motorola பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஆண்ட்ராய்டு 15 அப்டேட்.. எந்தெந்த போன்களுக்கு தெரியுமா?

மோட்டோரோலா (Motorola) ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15 OS) அப்டேட் வழங்கப்பட உள்ளது. தற்போது எந்தெந்த மோட்டோரோலா போன்களுக்கு இந்த புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்ற தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது

ஆனால் ஆண்ட்ராய்டு 15க்கு மேம்படுத்தப்படும் போன்களின் பட்டியலை மோட்டோரோலா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது ஆன்லைனில் கசிந்த, ஆண்ட்ராய்டு 15 அப்டேட் பெறப்போகும் போன்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

Motorola பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஆண்ட்ராய்டு 15 அப்டேட்..

மோட்டோரோலா ரேசர் போன்கள் (Motorola Razr phones)
மோட்டோரோலா ரேசர் பிளஸ் (2024)/ ரேசர் 50 அல்ட்ரா (Motorola Razr+ (2024) / Razr 50 Ultra)
மோட்டோரோலா ரேசர் (2024)/ ரேசர் 50 (Motorola Razr (2024) / Razr 50)
மோட்டோரோலா ரேசர் 50எஸ் (Motorola Razr 50s)
மோட்டோரோலா ரேசர் பிளஸ் (2023)/ ரேசர் 40 அல்ட்ரா (Motorola Razr+ (2023) / Razr 40 Ultra)
மோட்டோரோலா ரேசர் (2023)/ ரேசர் 40 (Motorola Razr (2023) / Razr 40)
மோட்டோரோலா ரேசர் 40எஸ் (Motorola Razr 40s)

மோட்டோரோலா எட்ஜ் போன்கள் (Motorola Edge phones)
மோட்டோரோலா எட்ஜ் (2024) (Motorola Edge (2024))
மோட்டோரோலா எட்ஜ் (2023) (Motorola Edge (2023))
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் (2023) (Motorola Edge+ (2023))
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra)
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo)
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro)
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion)
மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50)
மோட்டோரோலா எட்ஜ் 40 (Motorola Edge 40)
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo)
மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ (Motorola Edge 40 Pro)
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra)

மோட்டோரோலா மோட்டோ சீரிஸ் போன்கள் (Motorola Moto G series phones)
மோட்டோரோலா மோட்டோ ஜி பவர் 5ஜி (2024) (Motorola Moto G Power 5G (2024))
மோட்டோரோலா மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2024) (Motorola Moto G Stylus 5G (2024))
மோட்டோரோலா மோட்டோ 5ஜி (2024) (Motorola Moto G 5G (2024))
மோட்டோரோலா மோட்டோ ஜி85 (Motorola Moto G85)
மோட்டோரோலா மோட்டோ ஜி75 (Motorola Moto G75)
மோட்டோரோலா மோட்டோ ஜி55 (Motorola Moto G55)
மோட்டோரோலா மோட்டோ ஜி45 (Motorola Moto G45)
மோட்டோரோலா மோட்டோ ஜி35 (Motorola Moto G35)
மோட்டோரோலா மோட்டோ ஜி34 5ஜி (Motorola Moto G34 5G)

மோட்டோரோலா திங்க்போன் (ThinkPhone by Motorola)
திங்போன் 25 (ThinkPhone 25)

Motorola பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஆண்ட்ராய்டு 15 அப்டேட்..

குறிப்பாக பட்டியில் உள்ள மோட்டோரோலா போன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கிடைக்கும். இந்த புதிய அப்டேட் ஆனது ஆனது பல மேம்பட்ட அம்சங்களை மோட்டோரோலா பயனர்களுக்கு வழங்கும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பி கேமரா, 6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display), 4310mAh பேட்டரி, 68W சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
list of Motorola phones that will receive Android 15 update has been released: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X