Home
News

Jio VS Airtel ஆட்டம் ஆரம்பம்.. வெறும் ரூ.500 குள்ள அன்லிமிடெட் 5G.. இதுக்கு தானே வெயிட் பண்ணோம்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது இந்தியா முழுவதும் உள்ள தனது 22 டெலிகாம் வட்டங்களிலுமே ஜியோ 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டதாக அறிவித்த சில தினங்களிலேயே பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமும் அதே அறிவிப்பை வெளியிட்டது.

இதன் மூலம் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வைத்து இருக்கும் "பெரும்பாலான" ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களும் 5ஜி நெட்வொர்க்கை அனுபவிக்கவும், பயன்படுத்தவும் தகுதி பெற்று விட்டனர் என்பதை வெளிப்படை. இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் இவ்விரு நிறுவனங்களுமே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்களின் வழியாக அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகின்றன.

Jio VS Airtel ஆட்டம் ஆரம்பம்.. வெறும் ரூ.500 குள்ள அன்லிமிடெட் 5G!

அதாவது 5ஜி-க்காக சிறப்பாக அல்லது தனியாக திட்டங்களை அறிமுகம் செய்யாமல், விலையில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படாத 4ஜி திட்டங்களின் வழியாகவே, தகுதியான வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி சேவைக்கான அணுகலை வழங்கி வருகின்றன. அப்படியாக ரூ.500 அன்லிமிடெட் 5ஜி-ஐ வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களின் பட்டியில் இதோ:

ரிலையன்ஸ் ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஜியோ திட்டமானது ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 23 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஜியோ திட்டமானது ஒரு நாளைக்கு 1.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஜியோ திட்டமானது ஒரு நாளைக்கு 1.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஜியோ திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 20 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஜியோ திட்டமானது ஒரு நாளைக்கு 2.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.419 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஜியோ திட்டமானது ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 24 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஏர்டெல் திட்டமானது ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஏர்டெல் திட்டமானது ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.295 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஏர்டெல் திட்டமானது தினசரி டேட்டா நன்மைக்கு பதிலாக மொத்தமாக 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஏர்டெல் திட்டமானது ஒரு நாளைக்கு 1.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஏர்டெல் திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஏர்டெல் திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஏர்டெல் திட்டமானது ஒரு நாளைக்கு 2.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஏர்டெல் திட்டமானது தினசரி டேட்டா நன்மைக்கு பதிலாக மொத்தமாக 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 56 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஏர்டெல் திட்டமானது ஒரு நாளைக்கு 1.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வரும் இந்த ஏர்டெல் திட்டமானது ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
List of Jio and Airtel Prepaid Recharge Plans Offers Unlimited 5G Data under Rs 500
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X