Home
News

கடந்த வாரம் அறிமுகமான எலக்ட்ரானிக் சாதனங்களின் பட்டியல்!

By Super
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/news/list-of-gadgets-launched-for-the-week-ending-september-16-8.html">« Previous</a>
கடந்த வாரம் அறிமுகமான எலக்ட்ரானிக் சாதனங்களின் பட்டியல்!

சான்சுய் மொபைல்கள்:

ஜப்பானிய நிறுவனமான சான்சுய் புதிய டியூவல் சிம் வசதி கொண்ட எஸ்-43 எஸ்-45, எஸ்-47 மற்றும் எஸ்-49-டி என்ற மொபைல்களை அறிமுகம் செய்கிறது. இதில் எஸ்-43 மொபைல் 2.8 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். எஸ்-43 மொபைல் 1,500 எம்ஏஎச் பேட்டரியினையும், எஸ்-45 மொபைல் 1,800 எம்ஏஎச் பேட்டரியினையும்

வழங்கும்.

எஸ்-47 மொபைலில் ரூ. 1,500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டதாக இருக்கும். எஸ்-43 மொபைல் ரூ. 1,999 விலையினையும், எஸ்-45 மொபைல் ரூ. 1,599, எஸ்-47 மொபைல் ரூ. 2,199 விலையிலும் மற்றும் எஸ்-49-டி மொபைல் ரூ. 2,299 விலையிலும் பெறலாம்.

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/news/list-of-gadgets-launched-for-the-week-ending-september-16-8.html">« Previous</a>
Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X