கடந்த வாரம் அறிமுகமான எலக்ட்ரானிக் சாதனங்களின் பட்டியல்!
oi
-Staff
By Super

Next »

« Previous

ஆப்பிள் ஐபோன்-5:
இதில் முதலில் குறிப்பிட வேண்டியது ஐபோன்-5 பற்றி தான். ஏனெனில் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 2011ம் ஆண்டே அறிமுகம் செய்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் சில தாமதங்களினால் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகமாவதை மாற்றி ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக கருதப்பட்டது. ஆனால் பல புதிய தொழில் நுட்ப வசதிகளுடன், ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் உலகளவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து பெரியளவில் வெற்றி கண்டது. இதை தொடர்ந்து பல புதிய வசதிகளுடன் இப்போது ஐபோன்-5 ஸ்மார்ட்போனும் ரெட்டினா திரை வசதியுடன் களம் புகுந்துள்ளது. இதன் வெற்றியை இனி பொருத்திருந்து பார்க்கலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications