ரூ. 25,000 இருந்தால் போதும்., உங்க வீடே தியேட்டர் தான்: ஆகச் சிறந்த 4K ஸ்மார்ட்டிவிகள் பட்டியல்!

|

ஸ்மார்ட்டிவி சந்தையில் பல பிராண்டுகளும் போட்டிப் போட்டுக் கொண்டு மலிவு விலையில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. பட்ஜெட் விலையில் விற்கப்படும் ஸ்மார்ட்போனின் விலை அளவிற்கே ஸ்மார்ட்டிவிகளும் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.15,000 இருந்தால் போதும் சிறந்த ஸ்மார்ட்டிவிகளை வாங்கி விடலாம் இருப்பினும் சிறந்த காட்சி அனுபவத்துடன் கூடிய 4கே அம்ச ஸ்மார்ட்டிவிகளை வாங்க விரும்பினால் நீங்கள் சற்று கூடுதல் பணம் செலவளிக்க வேண்டும். தாம்சன், ஏசர் போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்டிவிகள் 4கே ஆதரவோடு ரூ.25,000 விலைப் பிரிவில் கிடைக்கிறது.

மலிவு விலையில் ஸ்மார்ட்டிவிகள்

மலிவு விலையில் ஸ்மார்ட்டிவிகள்

ஒருபுறம் ஸ்மார்ட்டிவி நிறுவனங்கள் மலிவு விலையில் சாதனங்களை அறிமுகம் செய்தால். மறுபுறம் ஆன்லைன் விற்பனைக்கு தளங்கள் போட்டிப் போட்டு அதற்கு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கி அதன் விலையை இன்னும் குறைக்கின்றன. இதனால் பயனர்களுக்கு எந்த டிவியை வாங்குவது ஸ்மார்ட்டிவியின் எந்த அம்சத்தை கவனித்து வாங்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படுகிறது. இதையடுத்து ரூ.25,000 விலைப்பிரிவில் 4கே ஆதரவோடு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்டிவியின் பட்டியல் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஏசர் AR43AP2851UDFL 43இன்ச் எல்இடி 4கே ஸ்மார்ட்டிவி

ஏசர் AR43AP2851UDFL 43இன்ச் எல்இடி 4கே ஸ்மார்ட்டிவி

விலை: ரூ.24,999

சிறப்பம்சங்கள்

 • 4K அல்ட்ரா HD (3840x2160) தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
 • கணினி, லேப்டாப், செட் டாப் பாக்ஸ், ப்ளூ ரே ஸ்பீக்கர்கள், கேமிங் கன்சோலை இணைக்க 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள் உள்ளிட்டவை இணைப்பு ஆதரவுகளாக இருக்கிறது.
 • 30 வாட்ஸ் சவுண்ட், துல்லியமான ஒலி ஆதரவுடன் கூடிய சவுண்ட்பார் ட்யூன் 2.0 டால்பி ஆடியோ பொருத்தப்பட்டுள்ளது
 • கூகுள் சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவி ஆனது கூகுள் அசிஸ்டென்ட், க்ரோம் காஸ்ட், வாய்ஸ் கன்ட்ரோல் ரிமோட், நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட அணுகலை கொண்டிருக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்டிவி 64பிட் குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.
 • டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்து பார்க்கையில், 1.07 பில்லியன் நிறங்கள், பரந்த வண்ண வரம்பு+, டைனமிக் சிக்னல் கன்ட்ரோல், எச்டிஆர்10+ உடன் எச்எல்ஜி, அல்ட்ரா எச்டி அப்ஸ்கேலிங், சூப்பர் பிரைட்னஸ் உள்ளிட்ட ஆதரவுடனான டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.
 • தாம்சன் 43PATH4545BL 43இன்ச் எல்இடி 4கே டிவி

  தாம்சன் 43PATH4545BL 43இன்ச் எல்இடி 4கே டிவி

  விலை: ரூ.23,999

  • டிஸ்ப்ளே அளவு: 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி
  • அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் அணுகல்
  • ஆண்ட்ராய்ட் ஓஎஸ் (கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் க்ரோம்காஸ்ட் இன் பில்ட்)
  • டிஸ்ப்ளே தீர்மானம்: அல்ட்ரா எச்டி (4கே) 3840 x 2160 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
  • 40 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்
  • ரோலக்ஸ் கேரக்டரில் கலக்கிய சூர்யா... ரோலக்ஸ் வாட்சை பரிசாக கொடுத்து அசத்திய கமல்... விலை எவ்வளவு தெரியுமா?ரோலக்ஸ் கேரக்டரில் கலக்கிய சூர்யா... ரோலக்ஸ் வாட்சை பரிசாக கொடுத்து அசத்திய கமல்... விலை எவ்வளவு தெரியுமா?

   ஒனிடா 43UIV 43இன்ச் எல்இடி 4கே டிவி

   ஒனிடா 43UIV 43இன்ச் எல்இடி 4கே டிவி

   விலை: ரூ.24,999

   சிறப்பம்சங்கள்

   • 43 இன்ச் எல்இடி 4கே டிஸ்ப்ளே
   • நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் அணுகல்
   • VIDAA ஓஎஸ்
   • டிஸ்ப்ளே அம்சம்: அல்ட்ரா எச்டி (4கே) 3840 x 2160 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
   • 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்
   • தாம்சன் 43 OATHPRO 2000 43இன்ச் எல்இடி 4கே ஸ்மார்ட்டிவி

    தாம்சன் 43 OATHPRO 2000 43இன்ச் எல்இடி 4கே ஸ்மார்ட்டிவி

    விலை: ரூ.27,999

    • டிஸ்ப்ளே அளவு: 43 இன்ச் எல்இடி 4கே டிவி
    • நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் அணுகல்
    • ஆண்ட்ராய்டு ஓஎஸ் (கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் க்ரோம்காஸ்க் அணுகல்)
    • டிஸ்ப்ளே அம்சம்: அல்ட்ரா எச்டி (4கே) 3840 x 2160 தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
    • 30 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்
    • கோடக் 43UHDX7XPRO 43 இன்ச் எல்இடி 4கே டிவி

     கோடக் 43UHDX7XPRO 43 இன்ச் எல்இடி 4கே டிவி

     விலை: ரூ.22,990

     • 43 இன்ச் எல்இடி 4கே
     • அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் அணுகல்
     • ஆண்ட்ராய்டு ஓஎஸ் (கூகுள் அசிஸ்டென்ட், க்ரோம்காஸ்ட் ஆதரவு)
     • அல்ட்ரா எச்டி (4கே) 3840 x 2160 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
     • 24 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்
     • Cooaa 43S6G ப்ரோ 43 இன்ச் எல்இடி 4கே டிவி

      Cooaa 43S6G ப்ரோ 43 இன்ச் எல்இடி 4கே டிவி

      விலை: ரூ.23,999

      • டிஸ்ப்ளே அளவு: 43 இன்ச் எல்இடி 4கே
      • நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் அணுகல்
      • ஆண்ட்ராய்ட் ஓஎஸ் (கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் க்ரோம்காஸ்ட் ஆதரவு)
      • டிஸ்ப்ளே அம்சம்: அல்ட்ரா எச்டி (4கே) 3840 x 2160 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
      • 16 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்
      • ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..

       CloudWalker CLOUD டிவி 43SU 43 இன்ச் எல்இடி 4கே டிவி

       CloudWalker CLOUD டிவி 43SU 43 இன்ச் எல்இடி 4கே டிவி

       விலை: ரூ.24,999

       • 43 இன்ச் எல்இடி 4கே டிவி
       • நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் அணுகல்
       • ஆண்ட்ராய்டு ஓஎஸ்
       • டிஸ்ப்ளே அம்சம்: அல்ட்ரா எச்டி 4கே 3840 x 2160 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
       • இரட்டை 10 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்

Best Mobiles in India

English summary
List of best 4K smart TVs available for under Rs.25,000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X