ஏர்டெல் நிறுவனத்தின் டிஸ்னி + பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்கள் இதுதான்: முழு விவரம்.!

|

சமீபத்தில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனம் அதன்

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ப்ரீபெய்ட் திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனாலும் இந்த திட்டங்கள் இப்போது புதிய விலை நிர்ணயத்துடன் வருகிறது.

மெல்ல., மெல்ல., முடியல- முக்கியமான மூன்று திட்டங்களை நீக்கிய ஜியோ: தினசரி டேட்டா திட்டமாச்சே!மெல்ல., மெல்ல., முடியல- முக்கியமான மூன்று திட்டங்களை நீக்கிய ஜியோ: தினசரி டேட்டா திட்டமாச்சே!

து. அதேபோல் ஒருவருடத்தி

டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் நன்மையை வழங்கும் ஏர்டெல் திட்டங்களின் விலை ரூ.599, ரூ.838 மற்றும் ரூ.3359 ஆகும். குறிப்பாக இந்த திட்டங்கள் அனைத்து வெவ்வேறு வேலிடிட்டி மற்றும் வெவ்வேறு நன்மைகளுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒருவருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் நன்மையை வழங்குகின்றன இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்.

WhatsApp சாட் மறைப்பது எப்படி? சாட்டை Save செய்து.. டெலீட் செய்து.. மீட்டெடுப்பது எப்படி? ப்ரோ டிப்ஸ்..WhatsApp சாட் மறைப்பது எப்படி? சாட்டை Save செய்து.. டெலீட் செய்து.. மீட்டெடுப்பது எப்படி? ப்ரோ டிப்ஸ்..

 ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினிசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுக்கான அணுகல் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

புதுசு கண்ணா புதுசு: ரெட்மி நோட் 10எஸ் 8 ஜிபி ரேம் வேரியண்ட் அறிமுகம்- அமேசான் தளத்தில் வாங்கலாம்!புதுசு கண்ணா புதுசு: ரெட்மி நோட் 10எஸ் 8 ஜிபி ரேம் வேரியண்ட் அறிமுகம்- அமேசான் தளத்தில் வாங்கலாம்!

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினிசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுக்கான அணுகல் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினிசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுக்கான அணுகல் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

டாப் லெவல்., சரியான விலை- 108 எம்பி கேமரா, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகமான ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ!டாப் லெவல்., சரியான விலை- 108 எம்பி கேமரா, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகமான ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ!

 தேங்க்ஸ் நன்மைகள் என்வென்றால்,

ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் என்வென்றால், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன்,Wynk Music, Shaw Academy, FASTag-இல் ரூ.100 கேஷ்பேக் போன்றவைகள் ஆகும். கண்டிப்பாக இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

இதை நீங்களும் செய்யாதீங்க- அக்டோபரில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கு தடை!இதை நீங்களும் செய்யாதீங்க- அக்டோபரில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கு தடை!

ஏர்டெல் நிறுவனம் விரைவில் 5ஜி

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
List of Airtel Disney + Plus Hotstar plans! Full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X